விக்கிபீடியா மீது ஏஎன்ஐ செய்தி நிறுவனம் வழக்கு – வெளியான ஷாக்கிங் தகவல்!

விக்கிபீடியா மீது ஏஎன்ஐ செய்தி நிறுவனம் வழக்கு - வெளியான ஷாக்கிங் தகவல்!

Breaking News: விக்கிபீடியா மீது ஏஎன்ஐ செய்தி நிறுவனம் வழக்கு: சோசியல் மீடியாவில் முக்கிய வெப் சைட்டாக இருந்து வருகிறது விக்கிபீடியா. இதில் சினிமா பிரபலங்கள் முதல் பல முக்கிய தலைவர்கள், நிறுவனங்கள் என அனைத்து விவரங்களையும் சேகரித்து வைத்துள்ளது. இந்நிலையில் விக்கிபீடியா மீது  ஏஎன்ஐ செய்தி நிறுவனம் வழக்கு ஒன்றை தொடர்ந்துள்ளது. அதாவது விக்கிபீடியா ஏ.என்.ஐ. செய்தி நிறுவனம் குறித்து அவதூறாக செய்தி வெளியிட்டதாக டெல்லி ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளது. அதுமட்டுமின்றி அந்த மனுவில் அவதூறு … Read more