பிக்பாஸ் 8ல் களமிறங்கும் Bully Gang அக்கா – அப்ப வீடு ரணகளமாக மாறப்போறது கன்பார்ம் – யார் தெரியுமா?

பிக்பாஸ் 8ல் களமிறங்கும் Bully Gang அக்கா - அப்ப வீடு ரணகளமாக மாறப்போறது கன்பார்ம் - யார் தெரியுமா?

பிக்பாஸ் 8ல் களமிறங்கும் Bully Gang அக்கா: விஜய் சேதுபதி புதிதாக தொகுத்து வழங்கி வரும் பிக் பாஸ் 8 ஷோ கடந்த சில வாரங்களுக்கு முன் ஆரம்பித்தது. தொடக்கத்தில் 18 போட்டியாளர்கள் விளையாடி வந்த நிலையில், முதல் வாரத்தின் இறுதியில் ரவீந்தரும், இரண்டாவது வாரத்தில் அர்னாவும் வீட்டை விட்டு வெளியேறினார்கள். Join WhatsApp Group எனவே தற்போது பிக்பாஸ் வீட்டில் பெண்கள் 9 பேரும் மற்றும் ஆண்கள் 7 பேரும் விளையாடி வருகின்றனர். இந்நிலையில் பிக்பாஸ் … Read more