அதிவேக இன்டர்நெட் சேவை வழங்கும் டாப் நாடுகள் பட்டியல் – இந்தியா எந்த இடத்தில் இருக்கு தெரியுமா?
அதிவேக இன்டர்நெட் சேவை வழங்கும் டாப் நாடுகள் பட்டியல்: தற்போது இருக்கும் டிஜிட்டல் உலகத்தில் கையில் ஆண்ட்ராய்டு மொபைல் போன் இல்லாத ஆட்களை பார்க்க முடியாது. அதன்படி சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை செல்போனில் மூழ்கியுள்ளனர். ஏன் அந்த மொபைலை வைத்து நமக்கு தினசரி தேவைப்படும் பொருட்களை ஆர்டர் செய்து வாங்குவதில் இருந்து பண பரிவர்த்தனை செய்வதற்கு வரை பல இடங்களிலும் இணைய சேவை வழங்கப்பட்டு வருகிறது. ஆனால் இந்த சேவை என்பது ஒவ்வொரு நாட்டிற்கும் வேற … Read more