குரங்கு அம்மை தொற்று அதிகரிப்பு – பலி எண்ணிக்கை உயர்வு – எச்சரிக்கை விடுத்த WHO!

குரங்கு அம்மை தொற்று அதிகரிப்பு - பலி எண்ணிக்கை உயர்வு - எச்சரிக்கை விடுத்த WHO!

Breaking News: குரங்கு அம்மை தொற்று அதிகரிப்பு: ஆப்பிரிக்க நாடுகளில் கடந்த சில நாட்களாக  Mpox or Monkeypox   எனப்படும் குரங்கு அம்மை நோய் அதிகமாக பரவி வருகிறது. குறிப்பாக காங்கோவில் கிட்டத்தட்ட 17 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு குரங்கு அம்மை பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. Join WhatsApp Group மேலும் அடுத்தடுத்து நாடுகளில் இந்த குரங்கு அம்மை நோய் பரவ அதிக வாய்ப்பு இருப்பதால் மக்கள் பாதுகாப்புடன் இருக்குமாறு உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இது தொடர்பாக உலக சுகாதார நிறுவனம் … Read more