இன்ஸ்டா மூலம் 895 கோடி சம்பாதித்த நளா பூனை – அடேங்கப்பா ஒரு ரீல்ஸ்க்கு ரூ.12 லட்சமாம்!
இன்ஸ்டா மூலம் 895 கோடி சம்பாதித்த நளா பூனை: இன்றைய நவீன காலகட்டத்தில் சினிமாவுக்காக வாய்ப்பு தேடும் பல பேர் இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் மூலமாக வாய்ப்பு தேடி வருகின்றனர். அதில் சிலர் படத்தில் நடிக்கும் அளவுக்கு உயரந்துள்ளனர். அதுமட்டுமின்றி இன்ஸ்டா மூலம் பெரும்பாலான மக்கள் பணம் சம்பாதித்து வருகின்றனர். இன்ஸ்டா மூலம் 895 கோடி சம்பாதித்த நளா பூனை தங்களின் திறமைகளை வெளிக்காட்டி மக்களை இந்த இன்ஸ்டா மூலம் கவர்ந்து வருகின்றனர். ஏன் மனிதர்கள் மட்டுமா? விலங்குகளும் … Read more