உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் 2025: இறுதிப் போட்டி எப்போது? எங்கே? வெளியான முக்கிய அறிவிப்பு!
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் 2025: சமீபத்தில் நடந்து முடிந்த T20 உலக கோப்பை போட்டியில் இந்திய கிரிக்கெட் அணி 17 வருடங்களுக்கு பிறகு அபாரமாக வெற்றி பெற்றது. இதனை தொடர்ந்து உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கான தேதியை ஐசிசி தெரிவித்துள்ளது. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் 2025 அதாவது இங்கிலாந்தில் இருக்கும் லார்ட்ஸ் மைதானத்தில் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டி அடுத்த ஆண்டு ஜூன் 11ம் தேதி முதல் ஜூன் 16ம் தேதி வரை நடைபெற இருப்பதாக … Read more