சென்னையில் மஞ்சள் காய்ச்சல் தடுப்பூசி மையங்கள்? எந்தெந்த பகுதியில் தெரியுமா? – மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் அறிவிப்பு!
சென்னையில் மஞ்சள் காய்ச்சல் தடுப்பூசி மையங்கள்: கடந்த மூன்று ஆண்டுகளாக உலகையே புரட்டி போட்ட கொரோனா வைரஸில் இருந்து தற்போது தான் மக்கள் பழைய வாழ்க்கைக்கு திரும்பிய நிலையில், தற்போது புதிதாக ஒரு காய்ச்சல் மக்களை அச்சுறுத்தி வருகிறது. அதாவது மஞ்சள் காய்ச்சல் எனப்படும் வைரஸ் காய்ச்சல் இப்பொழுது ஆப்பிரிக்கா மற்றும் தென் அமெரிக்க நாடுகளில் மிக தீவிரமாக பரவி வருகிறது. இந்நிலையில் மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதாவது, மஞ்சள் காய்ச்சல் மற்ற … Read more