என்னடா சொல்றீங்க – காமெடி நடிகருக்கு மனைவியாகும் லட்சுமி மேனன்.., ரசிகர்கள் வாழ்த்துக்கள்!

என்னடா சொல்றீங்க - காமெடி நடிகருக்கு மனைவியாகும் லட்சுமி மேனன்.., ரசிகர்கள் வாழ்த்துக்கள்!

தென்னிந்திய தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருந்து வந்தவர் தான் லட்சுமி மேனன். தொடர்ந்து பல ஹிட் படங்களில் நடித்து வந்த இவர் ஒரு கட்டத்தில் மேல் படிப்பை தொடர வேண்டும் என்பதற்காக திரைப்படங்களில் இருந்து சில ஆண்டுகள் விலகி இருந்தார். அதன்பின் அவருக்கு எந்த பட வாய்ப்பு இல்லாமல் இருந்து வந்த நிலையில் கடைசியாக சந்திரமுகி 2 படத்தில் நடித்திருந்தார். மேலும் இவர் பட வாய்ப்புக்காக தன்னுடைய அழகிய போட்டோக்களை சோசியல் மீடியாவில் தொடர்ந்து … Read more