வேலைவாய்ப்பு செய்திகள்: தமிழ்நாடு அரசு ஆவணக்காப்பகம் ஆட்சேர்ப்பு 2024 சார்பில் வரலாறு / சமூக அறிவியல் / தமிழ் தொடர்புடைய துறைககளில் ஆவணக்காப்பகங்களில் உதவித்தொகையுடன் ஓராண்டு ஆராய்ச்சி மேற்கொள்வதற்கு முதுகலை பட்டப்படிப்பு முடித்த கல்வியாளர்களிடமிருந்து சென்னை, எழும்பூர், ஆவணக்காப்பகம் மற்றும் வரலாற்று ஆராய்ச்சி ஆணையரால் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதனை தொடர்ந்து தமிழக அரசு தொடர்பான முழு விவரம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
| நிறுவன பெயர் | ஆவணக்காப்பகம் |
| வேலை பிரிவு | தமிழ்நாடு அரசு வேலை |
| தொடக்க தேதி | 31.07.2024 |
| கடைசி தேதி | 03.09.2024 |
தமிழ்நாடு அரசு ஆவணக்காப்பகம் ஆட்சேர்ப்பு 2024
அமைப்பின் பெயர் :
தமிழ்நாடு அரசு ஆவணக்காப்பகம்
வகை :
தமிழ்நாடு அரசு அறிவிப்பு
பணியின் பெயர் :
ஆவணக்காப்பக ஆராய்ச்சி
சம்பளம் :
உதவித்தொகையுடன் கூடிய பயிற்சி வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கல்வி தகுதி :
அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்திலிருந்து இருந்து முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு :
வயது வரம்பு குறிப்பிடப்படவில்லை
பணியமர்த்தப்படும் இடம் :
சென்னை – தமிழ்நாடு
பழனியாண்டவர் பெண்கள் கலைக் கல்லூரி ஆட்சேர்ப்பு 2024 ! தட்டச்சர், அலுவலக உதவியாளர், ஆசிரியர் பணியிடங்கள் அறிவிப்பு !
விண்ணப்பிக்கும் முறை :
தமிழ்நாடு அரசு ஆவணக்காப்பகம் சார்பில் அறிவிக்கப்பட்ட பணிக்கு இணையத்தளத்தில் இருந்து விண்ணப்பபடிவத்தை பதிவிறக்கம் செய்து உரிய ஆவணங்களுடன் இணைத்து அனுப்பி விண்ணப்பித்துக்கொள்ளலாம்.
அனுப்ப வேண்டிய முகவரி ;
ஆணையர்,
தமிழ்நாடு ஆவணக்காப்பகம்
மற்றும் வரலாற்று ஆராய்ச்சி
விண்ணப்பிக்க வேண்டிய தேதி :
விண்ணப்பத்தை அனுப்புவதற்கான ஆரம்ப தேதி : 31.07.2024
விண்ணப்பத்தை அனுப்புவதற்கான கடைசி தேதி : 03.09.2024
விண்ணப்பக்கட்டணம் :
விண்ணப்பக்கட்டணம் கிடையாது.
குறிப்பு :
இந்த திட்டத்தின் நோக்கமானது ஆர்வமுள்ள முதுகலை பட்டதாரிகள் ஆவணக்காப்பகத்தின் தொன்மையான ஆவணங்களை ஆராய்ந்து, சமூகத்திற்கு பயனளிக்கக்கூடிய வகையில் தங்களது ஆராய்ச்சியினை மேம்படுத்தி கொள்வதற்கும், மேலும் தமிழ்நாட்டின் சமூக வரலாற்றினை வெளிக்கொண்டு வருவதற்கும் உதவுகிறது.
| அதிகாரப்பூர்வ அறிவிப்பு | Click here |
| விண்ணப்ப படிவம் | Download |
| அதிகாரப்பூர்வ இணையதளம் | View |
மேலும் தகவல்களை அறிந்து கொள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை காணலாம்.
SSC ஸ்டெனோகிராபர் ஆட்சேர்ப்பு 2024