கரூர் மாவட்டம் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறையின் கீழ் பணியாற்றிட தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. மேலும் இது பெண்களுக்கு மட்டும் ஒதுக்கப்பட்டுள்ள அரசு வேலைவாய்ப்பு 2025 ஆகும்.
OSC – 181 அலுவலகத்தில் 24X7 பணிபுரிய விருப்பமும், தகுதியும் உள்ள நபர்கள் தங்கள் சுய விவரங்களை தட்டச்சு செய்து தபால் அனுப்பி விண்ணப்பிக்கவும்.
பெண்களுக்கு அரசு வேலைவாய்ப்பு 2025
நிறுவனம் | Job Opportunity in DSW and Women Empowerment Department |
வகை | Tamil Nadu District Jobs |
பணியிடம் | Karur |
ஆரம்ப தேதி | 23.06.2025 |
கடைசி தேதி | 07.07.2025 |
Karur OSC Recruitment 2025
பதவியின் பெயர்: Case Worker
கரூர் மாவட்டத்தை சேர்த்தவர்க இருத்தல் வேண்டும்.
முதுநிலை சமூக பணி, சமூக அறிவியல், உளவியல், ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றில் முதுநிலை பட்டப்படிப்பை முடித்த பெண் பட்டதாரியாக இருத்தல் அவசியம்.
அரசு அரசு சாரா தொண்டு நிறுவனத்தில் 3 ஆண்டு பணி முன் அனுபவம் இருக்க வேண்டும்.
40 வயதுக்கு இருக்க வேண்டும்.
கண்டிப்பாக பெண் விண்ணப்பதாரராக இருக்க வேண்டும்.
சுழற்சி முறையில் பணியாற்றிட வேண்டும். (3X8)
மாத ஊதியம் 18,000 வழங்கப்படும் என்று மாவட்ட ஆட்சி தலைவர் தெரிவித்துள்ளார்.
Karur OSC Recruitment 2025 How to Apply
விண்ணப்பிக்க விரும்பும் நபர்கள் என்ற தலத்தில் விண்ணப்ப படிவத்தை பதிவிறக்கம் செய்யலாம். பின்னர் தங்கள் சுய விவரத்தை அதில் பூர்த்தி செய்து மாவட்ட சமூகநல அலுவலர், கரூர் சமூகநல அலுவலகம், மாவட்ட ஆட்சியர் வளாகம், கரூர் என்ற முகவரிக்கு அனுப்பவும்.
Karur OSC Recruitment 2025 Important Date
விண்ணப்பத்தை சமர்ப்பிக்க ஆரம்ப தேதி – 23.06.2025
விண்ணப்பத்தை சமர்ப்பிக்க கடைசி தேதி – 07.07.2025
இன்று வந்த அரசு வேலைவாய்ப்பு செய்திகள்:
தர்மபுரி அரசு குழந்தைகள் இல்லத்தில் வேலைவாய்ப்பு 2025! நாள் ஒன்றுக்கு Rs.1000 சம்பளம்!
இந்திய வனவியல் ஆராய்ச்சி மற்றும் கல்வி கவுன்சில் ஆட்சேர்ப்பு 2025! சம்பளம்: Rs.177500
மத்திய வேளாண் பல்கலைக்கழகம் வேலைவாய்ப்பு 2025! தகுதி: Bachelor’s Degree
தொலைத்தொடர்பு ஆலோசகர்கள் இந்தியா லிமிடெட் ஆட்சேர்ப்பு 2025! Manager Post || சம்பளம்: Rs.2,60,000/-