மக்களவை தேர்தல் முடிவுகள் 2024 – LIVE UPDATE… எந்த கட்சி முன்னிலையில் இருக்கு தெரியுமா?

மக்களவை தேர்தல் முடிவுகள் 2024 – LIVE UPDATE: நாடாளுமன்ற மக்களவை தேர்தல் அடுத்தடுத்து ஏழு கட்டங்களாக சிறப்பாக நடைபெற்று முடிந்துள்ளது. இதுவரை நடந்து முடிந்த தேர்தலில் இந்த வருடம் தான் அதிகமான வாக்குப்பதிவு நடைபெற்று இருக்கிறது தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் இன்று நாட்டில் முழுவதும் வாக்குப்பதிவு எண்ணிக்கை விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. தமிழ்நாட்டில் காலை 8 மணி முதலே மக்களவை தேர்தல் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வரும் நிலையில், தற்போது முதல் சுற்று நிறைவடைந்துள்ளது. இதில் 39 தொகுதிகளில் திமுக 34 தொகுதிகளிலும், 2 இடத்தில் பாஜக மற்றும் 3 இடத்தில் அதிமுகவும் முன்னிலை வகித்து வருகின்றனர்.

கூட்டணி தொகுதி2024 தொகுதி2019 வித்தியாசம்
திமுக 37 382.63%
அதிமுக21100%
பாஜக10100%
நாதக000.0%
கூட்டணி தொகுதி2024 தொகுதி2019 வித்தியாசம்
NDA29035317.28%
INDIA22991151.65%
OTHERS249975.76%

தமிழ்நாடு மக்களவை தேர்தல் 2024: 39 தொகுதியில் எந்த கட்சி முன்னிலையில் உள்ளது தெரியுமா? முழு விவரம் இதோ!

Leave a Comment