தமிழ்நாடு மக்களவைத் தேர்தல் வெற்றியாளர் பட்டியல் 2024: மக்களால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட 18வது லோக்சபா தேர்தல் முடிவுகள் இன்று வெளியாகி வருகிறது. மேலும் தென்னிந்தியாவில் இருக்கும் அனைத்து மாநிலங்களிலும் அதிக கவனம் பெற்ற மாநிலம் தான் தமிழ்நாடு. அந்த வகையில் தமிழகத்தில் கடந்த ஏப்ரல் 19ம் தேதி நடைபெற்றது. அங்கு 69.46 சதவீதம் தான் வாக்குப்பதிவு நடைபெற்றது. முதலில் 72.09 சதவீத வாக்குகள் பதிவாகி இருந்ததாக கூறப்பட்ட நிலையில், பின்னர் வெளியான புள்ளி விவரங்களில் திருத்தம் செய்யப்பட்டது.
உடனுக்குடன் செய்திகளை அறிய “SKSPREAD” Watsapயை பின் தொடருங்கள்!
குறிப்பாக இந்த மக்களவைத் தேர்தலில் ஆண்களை விட பெண்களின் வாக்குப்பதிவு அதிகமாகவே உள்ளனர். அதன்படி பெண் வாக்காளர்கள் 69.85% ஆகவும், ஆண்களின் வாக்குகள் 69.58% ஆகவும் பதிவாகியுள்ளன. இந்நிலையில் இன்று வெளியான தேர்தல் முடிவுகளில் 39 தொகுதிகளில் திமுக கட்சி தான் ஆதிக்கம் செலுத்தி வருகிறது. மேலும் 39 தொகுதிகளில் வெற்றி பெற்ற வேட்பாளர்கள் குறித்து கீழே பார்க்கலாம். lok sabha election 2024 – parlimentary election 2024 – tamilnadu election news 2024
தமிழ்நாடு மக்களவைத் தேர்தல் வெற்றியாளர் பட்டியல் 2024
| தொகுதி | கட்சி பெயர் | வெற்றியாளர் பெயர் | 
| அரக்கோணம் | திமுக | எஸ்.ஜெகத்ரட்சகன் | 
| ஆரணி | திமுக | தரணிவேந்தன் எம்.எஸ். | 
| சென்னை சென்ட்ரல் | திமுக | தயாநிதி மாறன் | 
| சென்னை வடக்கு | திமுக | டாக்டர் கலாநிதி வீராசுவாமி | 
| சென்னை தெற்கு | திமுக | தமிழச்சி தங்கபாண்டியன் | 
| விழுப்புரம் | விசிகே | டி.ரவிக்குமார் | 
| கோயம்புத்தூர் | திமுக | கணபதி ராஜ்குமார் பி. | 
| கடலூர் | காங்கிரஸ் | விஷ்ணு பிரசாத் | 
| தருமபுரி | திமுக | மணி | 
| திண்டுக்கல் | சிபிஎம் | சச்சிதானந்தம் | 
| ஈரோடு | திமுக | கே.இ. பிரகாஷ் | 
| கள்ளக்குறிச்சி | திமுக | மலையரசன் டி | 
| காஞ்சிபுரம் | திமுக | செல்வம். ஜி | 
| கன்னியாகுமரி | காங்கிரஸ் | வேட்பாளர் விஜய் வசந்த | 
| கரூர் | ஐயுஎம்எல் | நவாஸ்கனி | 
| கிருஷ்ணகிரி | திமுக | |
| மதுரை | காங்கிரஸ் | சு.வெங்கடேசன் | 
| மயிலாடுதுறை | காங்கிரஸ் | சுதா | 
| நாகப்பட்டினம் | சிபிஐ | வை. செல்வராஜ் | 
| நாமக்கல் | திமுக | மாதேஸ்வரன் வி.எஸ் | 
| நீலகிரி | திமுக | ராஜா ஏ. | 
| பெரம்பலூர் | திமுக | டி.ஆர்.பாலு | 
| பொள்ளாச்சி | திமுக | ஈஸ்வரசாமி கே. | 
| ராமநாதபுரம் | காங்கிரஸ் | |
| சேலம் | திமுக | செல்வகணபதி டி.எம் | 
| சிவகங்கை | காங்கிரஸ் | கார்த்தி சிதம்பரம் | 
| திருவள்ளூர் | காங்கிரஸ் | சசிகாந்த் செந்தில் | 
| தென்காசி | திமுக | டாக்டர் ராணி ஸ்ரீ குமார் | 
| தூத்துக்குடி | திமுக | கனிமொழி கருணாநிதி | 
| தஞ்சாவூர் | திமுக | முரசொலி எஸ் | 
| வேலூர் | திமுக | டி.எம். கதிர் ஆனந்த் | 
| திருவண்ணாமலை | திமுக | சி.என். அண்ணாதுரை | 
| தேனி | திமுக | தங்க தமிழ்செல்வன் | 
| சிதம்பரம் | விசிகே | தொல் திருமாவளவன் | 
| திருநெல்வேலி | பாமக | நைனார் நாகேந்திரன் | 
SBI வாடிக்கையாளர்களே.. உங்க வங்கி கணக்கில் இருந்து ரூ.295 அடிக்கடி காணாமல் போகிறதா? அப்ப இத செய்யுங்க!
சமீபத்திய செய்திகள் – இதையும் மறக்கமாக படிங்க
கன்னியாகுமரி வாக்கு எண்ணும் மையத்திற்கு கத்தியுடன் நுழைந்த நபர்
தமிழ்நாடு மக்களவை தேர்தல் 2024