தமிழகத்தில் சினிமா தியேட்டர்கள் மூடல் – திரையரங்கு உரிமையாளர்கள் எடுத்த அதிரடி முடிவு!!

‘ஃபெஞ்சல்’  புயல் காரணமாக தமிழகத்தில் மக்களின் பாதுகாப்பு கருதி சினிமா தியேட்டர்கள் மூடல் குறித்து திரையரங்கு உரிமையாளர்கள் அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

தமிழகம் முழுவதும் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து வருகிறது. இது ஒரு பக்கம் இருக்க, இன்னொரு பக்கம் வங்கக் கடலில் நிலவி வந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் ‘ஃபெஞ்சல்’ புயலாக வலுப்பெற்றது.

மேலும் இந்த ‘ஃபெஞ்சல்’  புயல்  இன்று (நவம்பர் 30) மதியம் கரையைக் கடக்கும்  என்று சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியிருந்த நிலையில், தற்போது நாளை (டிசம்பர் 1) கரையைக் கடக்கும் என்று தற்போது தெரிவித்துள்ளது. மேலும் புயலின் காரணமாக பல்வேறு மாவட்டங்களில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் புயல் எதிரொலி காரணமாக பொதுமக்களின் பாதுகாப்பு கருதி அனைத்து மாவட்டங்களிலும் நாளை முதல் அனைத்து திரையரங்குகள் மூடப்படும் என்று திரையரங்கு உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர். அதுமட்டுமின்றி, முன்பதிவு டிக்கெட்டுகளும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதனால் சினிமா ரசிகர்கள் சோகத்தில் இருந்து வருகின்றனர். 

உடனுக்குடன் செய்திகளை அறிய இதை கிளிக் செய்யுங்கள்

தமிழகத்தில் நாளை ஞாயிற்றுக்கிழமை மின்தடையா? இதோ முழு விவரம்!
இன்றைய தங்கம் விலை நிலவரம் (30.11.2024) ! சரிவை சந்தித்து வரும் கோல்ட் ரேட் !
இன்று பிற்பகல் கரையை கடக்கும்  ஃபெஞ்சல் புயல் – சென்னைக்கு வரப்போகும் புதிய ஆபத்து!
நாளை (நவ.30) பள்ளி கல்லூரிகளுக்கு லீவு – எந்த மாவட்டத்துக்கு தெரியுமா?
கல்லூரி மாணவர்களுக்கு ஹாப்பி நியூஸ் – இனி UG பட்டப்படிப்பை 2 வருடத்தில் முடிக்கலாம் – UGC அறிவிப்பு!
ஹெல்மெட் மாற்றி நிச்சயதார்த்தம் செய்த ஜோடி? அடடே இப்படி ஒரு காரணமா?
தவெக கட்சியில் இணைந்த வாழை பட சிறுவன் – இணையத்தை கலக்கும் புகைப்படம்!

Leave a Comment