Power Outage Light நாளை மின் தடை அறிவிப்பு ! உங்க ஏரியா இருக்கான்னு செக் பண்ணிக்கோங்க!!
தமிழ்நாட்டில் Power Outage Light நாளை மின் தடை அறிவிப்பு. ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள அணுமின் நிலையங்களில் ஏற்படும் கசிவுகளை சரி செய்வதற்காக தமிழக அரசு மாதாந்திர பராமரிப்பு பணிகளை தொடர்ந்து செய்து வருகிறது. மேலும் அந்த பணிகளின் போது வேலை செய்யும் ஊழியர்களுக்கு எந்த ஒரு அசம்பாவிதமும் ஏற்பட்டு கூடாது என்பதற்காக அப்பகுதியில் மின்தடை செய்யப்படுவது வழக்கம். அந்த வகையில் நாளை(12.02.2025) பவர்கட் செய்யப்படும் பகுதிகள் குறித்து இந்த தொகுப்பில் விரிவாக பார்க்கலாம்.
மின் தடை செய்யப்படும் பகுதிகள்:
மத்தம்பாளையம் – ஈரோடு:
பெத்தாபுரம், தண்ணீர்பந்தல், கோட்டைப்பிரிவு, பாரதி நகர், சாமநாயக்கன்பாளையம் சாலை, ஒன்னிபாளையம் ரோடு, அறிவொளி நகர், சின்னமடம்பாளையம், மடம்பாளையம், செல்வபுரம், சாந்திமேடு, கண்ணம்பாளையம் சாலை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகள்.
வாகைக்குளம் – தூத்துக்குடி:
கோரம்பள்ளம், வாகைக்குளம், புதுக்கோட்டை, முடிவைத்தனேந்தல் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகள்.
அரும்பாக்கம் – சென்னை:
அரும்பாக்கம், எம்எம்டிஏ காலனி, ரயில்வே காலனி, நெல்சன் மாணிக்கம் சாலை, சூளைமேடு, அழகிரி நகர், 100 அடி சாலை, மேத்தா நகர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகள்.
வில்லாபுரம் – மதுரை:
சோலைஅழகுபுரம், வில்லாபுரம், பூ மார்க்கெட், மணிகண்டன் நகர், எம்.கே.புரம், பத்மா தியேட்டர், ஜெய்ஹிந்த்புரம், எஃப்.எஃப்.ரோடு மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகள்.
மஹாலிப்பட்டி – மதுரை:
கீழவெளி வீதி, தெற்கு வெளி வீதி 1 பகுதி, கீழமாரட் வீதி, வளத்தோப்பு, அரசமரம் சாலை, லட்சிபுரம், கீரைத்துறை, பாம்பன் சாலை, கான்பாளையம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகள்.
Tamil News
சுப்ரமணியபுரம் – மதுரை:
அரசு பாலிடெக்னிக், சுப்பிரமணியபுரம் 1,2,3 தெரு, என்என் சாலை, ஏஏ சாலை, பிபி சாலை, சுந்தரராஜபுரம், நல்லமுத்து பிள்ளை காலனி, எம்.கே.புரம், செட்டி ஊரணி, ராஜா தெரு, வள்ளுவர் தெரு மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகள்.
மங்கூன் – பெரம்பலூர்:
அடைக்கம்பட்டி, அம்மாபாளையம், மேலபுலியூர், சத்திரமனை, கண்ணபாடி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகள்.
பெராலி – பெரம்பலூர்:
பெரளி, கல்பாடி, அசூர், கே.புதூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகள்.
காளிவேலம்பட்டி – கோவை:
அண்ணா நகர், குமரன், செம்மிபாளையம், சுக்கம்பாளையம், பெரும்பாளி, உஞ்சபாளையம், கே.அய்யம்பாளையம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகள்.
சின்ன ஓவாலபுரம் – தேனி:
சின்னஓவுலாபுரம், முதலாபுரம், கண்ணிசேர்வைபட்டி, எரசக்கநாயக்கனூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகள்.
மாம்பட்டி – தருமபுரி:
மாம்பாட்டி, கொட்டப்பட்டி, அம்மாபட்டி, மாம்பாடி, கைலாயபுரம், கே.வேட்ரப்பட்டி, தீர்த்தமலை, மாவேரிப்பட்டி, சிக்கலூர், வேப்பம்பட்டி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகள்.
இச்சிபுத்தூர் தெற்கு – அரக்கோணம்:
MRF நிறுவனம், தணிகை போளூர், வட மாம்பாக்கம் மற்றும் இச்சிபுத்தூர் சுற்றுவட்டார பகுதிகள்.
கொத்தமங்கலம் – புதுக்கோட்டை:
கொத்தமங்கலம், பொன்னாரி, வெள்ளியம்பாளையம், ஐயம்பாளையம், குமாரபாளையம், வரதராஜபுரம், முருங்கம்பட்டி, சுங்கரமடகு, குடிமங்கலம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகள்.