தமிழ்நாடு வாகன பதிவு எண்கள் ! விபத்து நடந்தால் இது முக்கியம் – 1 முதல் 99 வரை முழு விபரம் !

Tamilnadu RTO Code: நாம் தெரிந்து வைத்திருக்க வேண்டிய தமிழ்நாடு வாகன பதிவு எண்கள். பயணம் செய்யும்போது பல்வேறு மாவட்ட வாகனங்கள் நம்மை கடந்து செல்லும். அப்படி இருக்கும்போது அந்த வாகனம் எந்த மாவட்டத்தை சேர்ந்தது என்பதை அதன் பதிவெண்ணை வைத்து அறியலாம். நமது மாநிலத்தில் உள்ள அனைத்து வாகன பதிவு எண்களும் கீழே தரப்பட்டுள்ளது. Tamil Nadu Vehicle Registration Numbers.

TN 01-TN 10 – சென்னை

TN11 – தாம்பரம்

TN12 – பூந்தமல்லி

TN13 – அம்பத்தூர்

TN14 – சோழிங்கநல்லூர்

TN15 – உளுந்தூர்பேட்டை

TN15M – கள்ளகுறிச்சி

TN16 – திண்டிவனம்

TN18 – ரெட் ஹில்ஸ்

TN19 – செங்கல்பட்டு

TN20 – திருவள்ளூர்

TN21 – காஞ்சிபுரம்

TN22 – மீனம்பாக்கம்

TN23 – வேலூர்

TN24 – கிருஷ்ணகிரி

TN25 – திருவண்ணாமலை

TN28 – நாமக்கல் (வடக்கு)

TN29 – தர்மபுரி

TN30 – சேலம் (மேற்கு)

TN31 – கடலூர்

TN32 – விழுப்புரம்

TN33 – ஈரோடு (கிழக்கு)

TN34 – திருச்செங்கோடு

TN36 – கோபிசெட்டிபாளையம்

TN37 – கோயம்புத்தூர் (தெற்கு)

TN38 – கோயம்புத்தூர் (வடக்கு)

TN39 – திருப்பூர் (வடக்கு)

TN40 – மேட்டுபாளையம்

TN41 – பொள்ளாச்சி

TN42 – திருப்பூர் (தெற்கு)

TN43 – ஊட்டி

TN45-திருச்சி (மேற்கு)

TN46 – பெரம்பலூர்

TN47 – கரூர்

TN48 – ஸ்ரீரங்கம்

TN49 – தஞ்சாவூர்

TN50 – திருவாரூர்

தமிழகத்தில் இந்த 8 மாவட்டங்களில் கனமழை வெளுக்க போகுது – வானிலை மையம் கொடுத்த அலெர்ட்!

TN51 – நாகப்பட்டினம்

TN52 – சங்ககிரி

TN54 – சேலம் (கிழக்கு)

TN55 – புதுக்கோட்டை

TN56 – பெருந்துறை

TN57 – திண்டுக்கல்

TN58 – மதுரை (தெற்கு)

TN59 – மதுரை (வடக்கு)

TN60 – தேனி

TN61 – அரியலூர்

TN63 – சிவகங்கை

TN64 – மதுரை (சென்ட்ரல்)

TN65 – இராமநாதபுரம்

TN66 – கோயம்புத்தூர் (சென்ட்ரல்)

TN67 – விருதுநகர்

TN68 – கும்பகோணம்

TN69 – தூத்துக்குடி

TN70 – ஒசூர்

TN72 – திருநெல்வேலி

TN73 – இராணிப்பேட்டை

TN74 – நாகர் கோவில்

TN75 – மார்த்தாண்டம்

Join WhatsApp Group

TN76 – தென்காசி

TN77 – ஆத்தூர்

TN78 – தாராபுரம்

TN79 – சங்கரன்கோவில்

TN81 திருச்சி (கிழக்கு)

TN82 -மயிலாடுதுறை

TN83 – வாணியம்பாடி

TN83M – திருப்பத்தூர்

TN84 – ஸ்ரீவில்லிபுத்தூர்

TN85 – குன்றத்தூர்

TN86 – ஈரோடு (மேற்கு)

TN87 – ஸ்ரீபெரம்புதூர்

TN88 – நாமக்கல் (தெற்கு)

TN90 – சேலம் (தெற்கு)

TN91- சிதம்பரம்

TN92 – திருச்செந்தூர்

TN93 – மேட்டூர்

TN94 – பழனி

TN95 – சிவகாசி

TN96 – கோவில்பட்டி

TN97 – ஆரணி

TN99 – கோயம்புத்தூர் (மேற்கு)

Leave a Comment