தமிழ்நாடு முழுவதும் கிராம உதவியாளர் பதவிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. தகுதியும் விருப்பமும் உள்ள நபர்கள் Application Form Download செய்து உங்கள் சொந்த மாவட்ட தாலுகா கிராமங்களில் விண்ணப்பிக்கலாம்.
Village Assistant Job: கிராம உதவியாளர் வேலைவாய்ப்பு 2025
நிறுவனம் | Tamil Nadu Government Revenue and Disaster Management Department |
வகை | Tamil Nadu Government Job |
காலியிடங்கள் | 2299 |
பதவி | Village Assistant |
சம்பளம் | Rs.11,100 – 35,100/- |
பணியிடம் | All over Tamil Nadu |
கல்வி தகுதி | 10th |
வயது வரம்பு | 18 years to 37 years old |
விண்ணப்ப கட்டணம் | No fee |
தேர்வு செய்யும் முறை | Aptitude test, interview |
ஆரம்ப தேதி | 07.07.2025 |
கடைசி தேதி | 05.08.2025 |
எழுதுதல் திறனறித் தேர்வு தேதி | 05.09.2025 |
நேர்முகத் தேர்வு தேதி | 20.09.2025 to 26.09.2025 |
விண்ணப்ப படிவம் | Download |
Village Assistant Recruitment 2025 Eligibility
வயது (01.07.2025 அன்று) :
இனம் | குறைந்த பட்ச வயது | அதிகபட்ச வயது |
---|---|---|
அட்டவணை வகுப்பினர் அட்டவணை வகுப்பினர் (அருந்ததியினர்) / பழங்குடியினர்/ மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் சீர்மரபினர், பிற்பட்ட வகுப்பினர், பிற்பட்ட வகுப்பினர் (முஸ்லீம்) ஆகிய வகுப்பினைச் சார்ந்தவர்கள் | 21 வயது | 37 வயது |
ஏனையோர் | 21 வயது | 32 வயது |
கிராம உதவியாளர் வேலைவாய்ப்பு 2025 கல்வித் தகுதி:
தமிழ்நாடுஅரசுத் தேர்வுகள் இடைநிலைப் பள்ளி இறுதிவகுப்புசான்றிதழ் தேர்வில் (SSLC – Secondary School Leaving Certificate Examination) தமிழை ஒருபாடமாகக் கொண்டு தேர்வு எழுதப்பட்டிருக்க வேண்டும். (தேர்ச்சி/தோல்வி) (மதிப்பெண் பட்டியல் கட்டாயம் சமர்பிக்கப்பட வேண்டும்) .
தமிழில் எழுத மற்றும் படிக்க தெரிந்திருக்க வேண்டும்.
இதர தகுதிகள் :
மிதிவண்டி/இருசக்கர வாகனம் ஓட்டும் திறன்.
பணி நியமனம் செய்யப்படுவதற்கு அவருடைய ஒழுக்கமும் முன்வரலாறும் அவரைத் தகுதிப்படுத்துவனவாக இருக்க வேண்டும்.
Also Read: Tirupathur Jobs: திருப்பத்தூர் DSWO துறை வேலைவாய்ப்பு 2025!
விண்ணப்பிக்க கடைசி நாள் :
கிராம உதவியாளர் காலிப்பணியிடங்களுக்கான விண்ணப்பங்கள் 07.07.2025 முதல் 05.08.2025 வரை அலுவலக வேலை நாட்களில் பவானி வட்டாட்சியர் அலுவலகத்தில் காலை 10.00 மணி முதல் மாலை 05.45 வரை நேரிலோ அல்லது பதிவஞ்சல் மூலமாகவோ விண்ணப்பம் செய்யலாம். காலம் கடந்து வரும் எந்த விண்ணப்பங்களும் ஏற்கப்படமாட்டாது.
குறிப்பு : தகுதியான விண்ணப்பதாரர்களுக்கு மிதிவண்டி/இருசக்கர வாகனம் ஓட்டும் திறன், வாசித்தல் / எழுதுதல் திறனறித் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு ஆகியவற்றிற்கு தனித்தனியே கடிதம் அனுப்பி வைக்கப்படும்.
தமிழ்நாடு கிராம உதவியாளர் வேலைவாய்ப்பு 2025
District | Description | Notification | Application Form |
---|---|---|---|
ஈரோடு | Applications are invited for Village Assistant Post Erode | Download | Download |
செங்கல்பட்டு | Chengalpattu Applications are invited for Village Assistant Post | Download | Download |
திருநெல்வேலி | Applications are invited for Village Assistant post – Revised Schedule | Download | Download |
திருவண்ணாமலை | Village Assistant in the Tiruvannamalai District | Click Here | Download |
சேலம் | Village Assistant in the Salem District. | Click Here | Download |
கிருஷ்ணகிரி | Village Assistant in the Krishnagiri District. | Click Here | Download |
தூத்துக்குடி | Thoothukudi Village Assistant post | Click here | Download |
காஞ்சிபுரம் | Kancheepuram Village Assistant post | Click here | Download |
வேலூர் | Vellore Application form for the post of Village Assistant | Click Here | Download |
பெரம்பலூர் | Village Assistant Recruitment 2025 in Perambalur | Click Here | Download |
ராணிப்பேட்டை | Ranipet Applications are invited for Village Assistant Post | Click Here | Download |
தென்காசி | Applications are invited for Village Assistant Post in Tenkasi | Click Here | Download |
மயிலாடுதுறை | Mailaduthurai Village Assistant Recruitment Notification-07.07.2025 | Click Here | Download |
திருப்பூர் | Tiruppur Recruitment of Village Assistant Post | Click here | Download |