தமிழ் சீரியல் TRP 2023 ! 42வது வாரத்திலும் முதலிடம் பிடித்த பாண்டியன் ஸ்ட்ரோர்ஸ் ! 

  தமிழ் சீரியல் TRP 2023. தற்போது இருக்கும் மக்கள் மத்தியில் சீரியல்கள் மிகப்பெரிய வரவேற்பை பெற்று வருகின்றது. சீரியல்களில் நடக்கும் அடுத்தடுத்து பல எதிர்பாராத திருப்பு முனைகள் நடைபெற்று வருகின்றது. அதன் படி சீரியல்களில் TRBல் மாற்றங்கள் நடந்துள்ளது. இந்த வாரம் சன் மற்றும் விஜய்  தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பு செய்யப்படும் சீரியல்கள் TRB மதிப்புகளை காணலாம்.

தமிழ் சீரியல் TRP 2023 ! 42வது வாரத்திலும் முதலிடம் பிடித்த பாண்டியன் ஸ்ட்ரோர்ஸ் ! 

தமிழ் சீரியல் TRP 2023

சன் டிவி :

  1. வானத்தை போல – 10.40

  2. கயல் – 10.14

  3. சுந்தரி – 9.75

  4. சிங்கப்பெண்ணே – 9.62

  5. எதிர்நீச்சல் – 9.55

  6. இனியா – 8.01

  7. ஆனந்தராகம் – 7.16

  8. Mr.மனைவி – 4.30

  9. இலக்கியா – 4.06

JOIN SKSPREAD WHATSAPP CHANNEL

10. புது வசந்தம் – 3.79

11. அருவி – 3.48

12. பிரியமான தோழி – 3.39

13. மலர் – 3.39

14. செவ்வந்தி – 2.60

15. அன்பே வா – 2.45

16. மீனா – 2.07

17. பாண்டவர் இல்லம் – 1.84 

கடந்த வாரம் கயல் சீரியல் TRBல் முதல் இடத்தில் இருந்த நிலையில் இந்த வாரம் வானத்தை போல சீரியல் சன் டிவியில் TRBல் முதல் இடத்தில் இருக்கின்றது.

விஜய் டிவி :

  1. பாண்டியன் ஸ்டார் – 7.25

  2. பாக்கியலட்சுமி – 7.19

  3. சிறகடிக்க ஆசை – 6.67

  4. ஆஹா கல்யாணம் – 6.23

  5. மகாநதி – 5.34

  6. மோதலும் காதலும் – 4.74

  7. தமிழும் சரஸ்வதியும் – 4.01

  8. பொன்னி – 2.86

இரண்டு நாட்களுக்கு இந்த சீரியல்கள் இல்லை ! ஷாக் ஆகாதீங்க காரணம் இருக்கு  

  9. தென்றல் வந்து என்னை தொடும் – 2.86

10. முத்தழகு – 2.72

11. செல்லம்மா – 2.58

12. கண்ணே கலைமானே – 2.12

13. ஈரமான ரோஜாவே – 2.07

14. கிழக்கு வாசல் – 1.77

15. பிக் பாஸ் சீசன் 7 – 3.68

16. பிக் பாஸ் சீசன் 7 ( வார இறுதி ) – 4.12

பாண்டியன் ஸ்டார் சீரியல் இறுதி கட்டத்தினை நெருங்கி இருப்பதால் இந்த வாரமும் விஜய் டிவியில் பாண்டியன் ஸ்டார் சீரியல் TRB முதல் இடத்தில் இருக்கின்றது. தமிழ் சீரியல் TRP 2023

சீரியல்கள் தற்போது அனைவரும் ரசிக்கும் விதமாக இருக்கின்றது. காரணம் என்னெவென்றால் நம் உறவுகளுக்கு இடையில் நடக்கும் நிகழ்ச்சிகளை கண் முன் நிறுத்துகின்றது. இதனாலயே ஒவ்வொரு தொலைக்காட்சிகளிலும் சீரியல்களில் TRB மதிப்புகளில் மாற்றங்கள் இருக்கின்றது. 

Leave a Comment