இரண்டு நாட்களுக்கு இந்த சீரியல்கள் இல்லைஇரண்டு நாட்களுக்கு இந்த சீரியல்கள் இல்லை

  இரண்டு நாட்களுக்கு இந்த சீரியல்கள் இல்லை. ஆயுதபூஜை விடுமுறையை மக்கள் கொண்டாட இருப்பதால் விஜய் டிவியில் மதிய நேரத்தில் இரண்டு சீரியல்கள் மட்டும் ஒளிபரப்பு ஆகாது என்று விஜய் டிவி சார்பில் அறிவிப்பு வெளியாகி உள்ளது.

இரண்டு நாட்களுக்கு இந்த சீரியல்கள் இல்லை ! ஷாக் ஆகாதீங்க காரணம் இருக்கு  

இரண்டு நாட்களுக்கு இந்த சீரியல்கள் இல்லை

4 நாட்கள் விடுமுறை :

  ஆயுத பூஜை மற்றும் சரஸ்வதி பூஜை வருகின்ற 23 மற்றும் 24ம் தேதியில் கொண்டாடப்பட்ட இருக்கின்றது. எனவே சனி , ஞாயிறு , திங்கள் மற்றும் செவ்வாய் போன்ற நான்கு தினங்களும் தொடர்ச்சியாக விடுமுறை அளிக்கப்பட்டு இருக்கின்றது. இந்த விடுமுறை தினங்களை மக்கள் கொண்டாடும் விதமாக அனைத்து தொலைக்காட்சிகளிலும் புதுப்படங்கள் மற்றும்  பட்டிமன்றம் போன்ற பல பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள் ஒளிபரப்பு செய்யப்படும். அதன் படி விஜய் தொலைக்காட்சியில் திங்கள் மற்றும் செவ்வாய் சிறப்பு நிகழ்ச்சிகளை காணலாம்.

JOIN WHATSAPP CHANNEL

ஆயுதபூஜை & திங்கள் ( 23.10.2023 ) :

  1. காலை ( 9 – 10 .30 ) – ஆயுதபூஜை சிறப்பு பட்டிமன்றம் 

  2. காலை ( 10.30 ) – மாமன்னன் திரைப்படம் 

  3. மதியம் ( 2 ) – குக் வித் கோமாளி குடும்ப திருவிழா

  4. மாலை ( 5 ) – ஸ்டார் உடன் ஒரு நாள் 

இன்றைய தினத்தில் மதியம் ஒளிபரப்பு ஆகும் அனைத்து சீரியல்களை ரத்து செய்யப்பட்டு இருக்கின்றது. ஆனால் மாலை நேரத்தில் 6 மணி முதல் தமிழும் சரஸ்வதியும் சீரியல் தொடக்கி 9.30 மணி பிக் பாஸ் வரையில் திங்கள் கிழமை ஒளிபரப்பு செய்யப்படும். 

Pandian Store 2 Update ! திரைப்பட பிரபலம் இனி சீரியலில் ! 

விஜயதசமி & செவ்வாய் ( 24.10.23 ) :

  1. காலை ( 9 – 10.30 ) – விஜயதசமி சிறப்பு பட்டிமன்றம் 

  2. காலை 10.30 – குட் நைட் திரைப்படம் 

  3. மதியம் ( 1 – 1.30 ) – ஈரமான ரோஜாவே சீசன் 2 கிடையாது 

  4. மதியம் ( 1.30 – 2 ) – கண்ணே கலைமானே கிடையாது 

  5. மதியம் (2 – 2.30 ) – செல்லம்மா 

  6. மதியம் ( 2.30 – 3 ) – பொன்னி 

  7. மதியம் ( 3 – 5 ) – ஆஹா கல்யாணம் 

  8. மாலை ( 5 – 6 ) – ஸ்டார் உடன் ஒரு நாள் 

இன்றைய தினத்தில் மதியம் ஒளிபரப்பு செய்யப்படும் ஈரமான ரோஜாவே சீசன் 2 மற்றும் கண்ணே கலைமானே சீரியல் மட்டும் ரத்து செய்யப்பட்டு உள்ளது. ஆனால் மாலை ஆறு மணி தமிழும் சரஸ்வதியும் சீரியல் முதல் பிக் பாஸ் சீசன் 7 வரையில் அனைத்தும் தொடர்ச்சியாக ஒளிபரப்பு செய்யப்படும்.  

இவைகளே 23 மற்றும் 24 அன்று விஜய் டிவியில் ஒளிபரப்பு செய்யப்படும் சீரியல் மற்றும் பொழுது போக்கு நிகழ்ச்சிகள் ஆகும். அப்போ விடுமுறை தினங்களை விஜய் டீவியோடு கொண்டாடலாம்.

By Nivetha

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *