இந்த வார சீரியல் TRP 2023 ! லிஸ்டில் பாண்டியன் ஸ்டார் தான் முதலிடம் … அப்போ எதிர்நீச்சல் !

  இந்த வார சீரியல் TRP 2023. சீரியல்கள் கதை என்பதை கடந்து நம் வாழ்வில் சந்திக்கும் அன்றாட நிகழ்வுகளை உணர்வு பூர்வமாக காட்ட தொடக்கி விட்டனர். இதனால் சீரியல் பார்க்கும் நபர்களின் எண்ணிக்கை பெருகிக் கொண்டே வருகின்றது. 2023ம் ஆண்டில் இது 41வது வாரம். இந்த வாரத்தில் சன் டிவி , விஜய் டிவி மற்றும் ஜீ தமிழ் சீரியல்கள் வாங்கி இருக்கும் TRP மதிப்புகளை காணலாம்.

இந்த வார சீரியல் TRP 2023 ! லிஸ்டில் பாண்டியன் ஸ்டார் தான் முதலிடம் … அப்போ எதிர்நீச்சல் !

இந்த வார சீரியல் TRP 2023

சன் டிவி :

  1. கயல் – 10.81

  2. எதிர்நீச்சல் – 10.66

  3. சுந்தரி – 10.42

  4. வானத்தை போல – 10.33

  5. சிங்கப்பெண்ணே – 10.28

  6. இனியா – 8.67

  7. ஆனந்தராகம் – 7.46

  8. Mr.மனைவி – 5.17

  9. இலக்கியா – 4.35

JOIN WHATSAPP CHANNEL

10. புதுவசந்தம் – 4.01

11. அருவி – 3.72

12. பிரியமான தோழி – 3.55

13. மலர் – 3.54

14. செவ்வந்தி – 2.69

15. அன்பே வா – 2.66

16. மீனா – 2.21

17. பாண்டவர் இல்லம் – 1.81

வழக்கத்திற்கு மாறாக எதிர்நீச்சல் சீரியல் TRPயில் இரண்டாம் இடம் பிடித்து கயல் சீரியல் முதல் இடத்தில் இருக்கின்றது. 

விஜய் டிவி :

  1. பாண்டியன் ஸ்டார் – 7.60

  2. பாக்கியலட்சுமி – 7.54

  3. சிறகடிக்க ஆசை – 7.28

  4. ஆஹா கல்யாணம் – 6.35

  5. மகாநதி – 5.23

  6. மோதலும் காதலும் – 4.76

  7. தமிழும் சரஸ்வதியும் – 3.95

  8. பொன்னி – 3.03

  9. தென்றல் வந்து என்னை தொடும் – 2.92

10. செல்லம்மா – 2.83

11. முத்தழகு – 2.74

12. கண்ணே கலைமானே – 2.43

13. ஈரமான ரோஜாவே 2 – 2.42

14. கிழக்கு வாசல் – 1.67

15. பிக் பாஸ் 7 – 3.79

விஜய் டிவியில் சிறகடிக்க ஆசை முதல் இடத்தில் இருந்த நிலையில் பாண்டியன் ஸ்டார் இந்த வாரம் TRPயில் முதல் இடத்தில் இருக்கின்றது. 

Bigg Boss 7 Tamil 21.10.2023 ! இந்த வாரம் முதலில் காப்பாற்றப்பட்ட 4 பேர் இவர்கள் தான் !

ஜீ தமிழ் :

  1. கார்த்திகை தீபம் – 6.12

  2. அண்ணா – 5.03

  3. மாறி – 4.93

  4. மீனாட்சி பொண்ணுங்க – 4.64

  5. சீதா ராமன் – 4.48

  6. நினைத்தாலே இனிக்கும் – 3.53

  7. சந்தியாராகம் – 3.36

  8. நள தமயந்தி – 3.09

  9. அமுதாவும் அன்னலட்சுமியும் – 1.97

10. இதயம் – 1.95

11. வித்யா நம்பர் 1 – 1.90

12. கனா – 1.83

13. சண்டக்கோழி – 1.77

14. இந்திரா – 1.63

15. பேரன்பு – 1.32

இந்த வாரமும் கார்த்திகை தீபம் சீரியல் தான் TRPயில் முதல் இடம் பெற்று இருக்கின்றது. 

சன் , விஜய் மற்றும் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் இந்த வாரம் கயல் , பாண்டியன் ஸ்டார் , கார்த்திகை தீபம் சீரியல் TRPல் முதல் இடம் பிடித்து இருக்கின்றது. ஆனால் சீரியலில் கதை விறுவிப்பாக இருக்கும் போது TRPல் மாற்றங்கள் இருக்கலாம். 

Leave a Comment