மக்களே இப்பவே ரெடியாகிக்கோங்க.., தமிழகத்தில் இந்த பகுதியில் நாளை பவர் கட்.., வெளியான முக்கிய அறிக்கை!!

தமிழகத்தில் நாளை(பிப்ரவரி 14) மின்தடை செய்யப்படவுள்ள பகுதிகள் குறித்து மின் வாரிய அமைச்சகம் இணையதளத்தில் ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது.

மின்தடை

பொதுவாக அணுமின் நிலையங்களில் ஏற்பாடு சிறு கசிவுகளை சரி செய்வதற்காக மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற்று வரும் நிலையில், அப்பகுதியில் மின்சாரம் நிறுத்தப்படுவது வழக்கம். அந்த வகையில் நாளை பிப்ரவரி 14ம் தேதி தமிழகத்தின் முக்கிய பகுதியான கரூர் மாவட்டத்தில் உள்ள சில பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்சாரத்திற்கு தடை விதித்து மின்சார வாரியம் அறிக்கை வெளியிட்டுள்ளது.

மின்தடை செய்யப்படும் பகுதிகள்:

பாலம்பாள்புரம், ஆலமரத் தெரு, ஐந்து ரோடு, கருப்பாயி கோவில் தெரு, கச்சேரி பிள்ளையார் கோவில் தெரு, மாரியம்மன் கோயில், அரசு காலனி, பஞ்சமாதேவி, மின்னம்பள்ளி, வாங்கல், மண்மகளம், அனுமந்தராயன் கோயில், புதுத்தெரு, சந்தை, வெள்ளியனை, செல்லாண்டி பட்டி, பால்வார்பட்டி, மணவாடி, கே.பிச்சம்பட்டி, ஜெகதாபி, தாளப்பட்டி, மூக்கனகுருச்சி, விஜயநகரம், கந்தசாரப்பட்டி,  தண்ணீர் பந்தல் பாளையம், ராயனூர், கொசவபட்டி, பாகநத்தம், வெங்கமேடு, வாங்க பாளையம், வெண்ணைமலை உள்ளிட்ட பகுதிகள்  அனைத்தும் 

அடேங்கப்பா.., லொள்ளு சபா சுவாமிநாதனுக்கு இவ்வளவு பெரிய பிள்ளைங்க இருக்கா?.., குடும்ப புகைப்படம் உள்ளே!!

Leave a Comment