மக்களே உஷாரா இருங்க.., நாளை இந்த பகுதியில் கரண்ட் இருக்காது., இதுல உங்க ஏரியா இருக்கா? 

தமிழகத்தில் 10ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை பொதுத்தேர்வு விரைவில் நடைபெற இருக்கும் நிலையில், மாணவர்களின் படிப்பை கருத்தில் கொண்டு, தடையில்லா மின்சாரத்தை வழங்க அரசு முடிவு செய்துள்ளது. அதற்குள் அணுமின் நிலையங்களில் இருக்கும் சிறிய கசிவுகளை சரிசெய்வதற்காக மாதாந்திர பராமரிப்பு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். அந்த வகையில் நாளை நடக்க இருக்கும் மாதாந்திர பராமரிப்பு பணிகள் குறித்து மின்சார வாரியம் ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக வெளியான அறிக்கையில் நாளை தேனி, தஞ்சாவூர் மாவட்டத்தின் முக்கிய பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்தடை செய்யப்பட இருப்பதாக மின்சார வாரியம் தெரிவித்துள்ளது.

மின்தடை செய்யப்படும் பகுதிகள்

பெரியகுளம்:

தாமரைக்குளம், காமாட்சிபுரம் மற்றும் முருகமலை, சோத்துப்பாறை, வடுகப்பட்டி, புதுப்பட்டி அதன் சுற்றுவட்டார பகுதிகள்

ஆடுதுறை:

ஆடுதுறை துணை மின் நிலையத்திற்கு உட்பட்ட பகுதிகள்

ஒக்கநாடு கீழையூர்:

ஒக்கநாடு கீழையூர், வன்னிப்பட்டு, கவரப்பட்டு.

24 மணி நேரம் டைம்.., இதை செய்யலனா அவ்வளவு தான்.., அதிமுக முன்னாள் நிர்வாகிக்கு கெடு கொடுத்த நடிகை திரிஷா!!

Leave a Comment