நாளை புதன்கிழமை மின்தடை பகுதிகள் எவை ? சற்று முன் TANGEDCO வெளியிட்ட அதிகாரபூர்வ அறிவிப்பு !
தமிழகம் முழுவதும் 07 ஆகஸ்ட் 2024 நாளை புதன்கிழமை மின்தடை பகுதிகள் குறித்த விவரம் வெளி வந்துள்ளது. தமிழக மின்சார வாரியம் மாதாந்திர பராமரிப்பு பணிகள் செய்யப்பட உள்ள மாவட்டங்களின் மின் நிறுத்தம் தொடர்பான அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. கீழ் காணும் மாவட்டங்களில் காலை முதல் மாலை வரை முழு நேர மின் வெட்டு அறிவிக்கப்பட்டுள்ளது. தங்கள் மாவட்டங்கள் இதில் இருந்தால் அந்த நேரத்தில் மின் சாதனங்களை பயன்படுத்தி தாங்கள் செய்யும் வேலைகளை முன்னரே தயார்படுத்திக்கொள்ளுங்கள். இதோ உங்களுக்காக exclusive news for power cut update.
நாளை புதன்கிழமை மின்தடை பகுதிகள்
ஆனைமலை – கோயம்புத்தூர்
ஆனைமலை, ஒடியகுளம், வி புதூர், குலவன்புதூர், ஆர்சி புரம், எம்ஜி புதூர், பரியபொது, செம்மாடு, சிஎன் பாளையம், அம்மன் நகர், எம்ஜிஆர் புதூர், ஓபிஎஸ் நகர்.
எல்லப்பாளையம் – கோயம்புத்தூர்
தெலுங்குபாளையம், பிள்ளையப்பன்பாளையம், கிருஷ்ணகவுண்டபுதூர், அண்ணாமலை நகர், வேலாயுதன்பாளையம், செம்மணி செட்டிபாளையம், சந்தியா நகர்.
ஆம்பூர் – அரியலூர்
விக்ரமங்கலம், குணமங்கலம், சுண்டக்குடி, நீர்நிலைகள்.
கோவை மாநகராட்சி மேயர் வேட்பாளராக ரங்கநாயகி தேர்வு – வெளியான முக்கிய அறிவிப்பு!!
கும்மிடிப்பூண்டி – திருவள்ளூர்
GPD சிப்காட் பகுதி, மதர்பாக்கம் புறவழிச்சாலை, புதுப்பேட்டை, G.R.கண்டிகை, புதிய GPD பகுதி, பாலயோகி நகர், எல்லையம்மன் நகர், பாலகிருஷ்ணாபுரம், S.P.பேட்டை, ஐயர் கண்டிகை, SR கண்டிகை, NR கண்டிகை, GR கண்டிகை.
வெள்ளியணை – கரூர்
வெள்ளியனை, பால்வார்பட்டி, செல்லாண்டிபட்டி, கே.பிச்சம்பட்டி, மணவாடி, தாளப்பட்டி, ஜெகதாபி, விஜயநகரம், மூக்கனகுருச்சி, கந்தசரப்பட்டி, முஸ்தகிணத்துப்பட்டி.
ஒரு சில தவிர்க்கமுடியாத சூழ்நிலையில் இதில் ஏதேனும் மாற்றம் செய்யப்படலாம்.
கேரளா வயநாடு நிலச்சரிவு சம்பவம்
புதுப்பொலிவுடன் கிண்டி சிறுவர் பூங்கா திறப்பு
திருப்பதி ஏழுமலையானை வழிபட இலவச தரிசன டோக்கன்
தமிழ்நாட்டில் 156 பேர் மட்டும் பேசும் மொழி தெரியுமா ?
வயநாடு நிலச்சரிவு: இறந்த மகளின் ஒரு கைக்கு இறுதி சடங்கு செய்த அப்பா