தலைவர் 170 46 ஆண்டுகளுக்கு பிறகு நெல்லை வந்த ரஜினிகாந்த்தலைவர் 170 46 ஆண்டுகளுக்கு பிறகு நெல்லை வந்த ரஜினிகாந்த்

  தலைவர் 170 46 ஆண்டுகளுக்கு பிறகு நெல்லை வந்த ரஜினிகாந்த். நடிகர் ரஜினிகாந்த் ஜெயிலர் படத்தின் வெற்றிக்கு பின் தனது 170வது திரைப்படத்தின் படப்பிடிப்பை நெல்லையில் தொடக்கி உள்ளார். 46 வருடங்களுக்கு பின் நெல்லை வந்துள்ளேன் என்று தன் பழைய நினைவுகளை ரஜினிகாந்த் பகிர்ந்துள்ளார்.

தலைவர் 170 ! 46 ஆண்டுகளுக்கு பிறகு நெல்லை வந்த ரஜினிகாந்த் ! 

தலைவர் 170  46 ஆண்டுகளுக்கு பிறகு நெல்லை வந்த ரஜினிகாந்த்

  திருநெல்வேலி மாவட்டத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் 170வது திரைப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வருகின்றது. இதனால் சென்னையில் இருந்து ரஜினி திருநெல்வேலிக்கு சென்றார். நெல்லை வந்த ரஜினிக்கு ரசிகர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். ரஜினி காரில் இருந்தபடி கையை கட்டினார். ரசிகர்களுடன் காரில் இருந்த படி கை கொடுத்தார்.

JOIN WHATSAPP CHANNEL

  ரஜினிகாந்த் நடிப்பில் ” தலைவர் 170 ” திரைப்படத்தினை ஜெய்பீம் இயக்குனர் இயக்கத்தில் அனிருத் இசையில் லைக்கா நிறுவனம் தயாரித்து வருகின்றது. மேலும் அமிதாப் பச்சன் , பகத் பாசில் , மஞ்சு வாரியார் போன்ற பல திரை பிரபலங்கள் நடித்து உள்ளனர். திருவனந்தபுரம் , கன்னியாகுமரி , நாகர்கோவில் மற்றும் நெல்லை போன்ற பகுதிகளில் படப்பிடிப்பு நடக்க இருக்கின்றது.

   தலைவர் 170 திரைப்படத்தின் படப்பிடிப்பிற்க்காக நெல்லை படப்பிடிப்பு தளத்திற்கு காரில் வந்து இறங்கினர் ரஜினி. அப்போது 46 வருடங்களுக்கு முன் 1977ல் படப்பிடிப்பிற்க்காக நெல்லை வந்தேன். அதற்க்கு பின் தற்போது வருகின்றேன் என்று தன் பழைய நினைவுகளை ரஜினி பகிர்ந்த வீடியோ வைரல் ஆகி வருகின்றது. 

ரத்தம் திரை விமர்சனம் ! படம் பார்த்துவிட்டு வெளியில் வரும் மக்கள் கருத்து ! 

தலைவர் 170 46 ஆண்டுகளுக்கு பிறகு நெல்லை வந்த ரஜினிகாந்த். ஜெயிலர் திரைப்படத்திற்கு பின் ரஜினி படங்கள் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகமாகி விட்டது. தலைவர் 170வது திரைப்படம் அடுத்த ஆண்டு பொங்கல் விடுமுறையில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. 

By Nivetha

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *