திருப்பத்தூர் அரசு வேலைவாய்ப்பு 2025! தகுதி: 10 ம் வகுப்பு தோல்வி / தேர்ச்சி

தமிழகத்தில் திருப்பத்தூர் மாவட்ட பள்ளி ஊட்டச்சத்து மையம், சமையல் உதவியாளர் அரசு வேலைவாய்ப்பு 2025 காண ஆட்சேர்ப்புக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அத்துடன் விண்ணப்பதாரர்கள் பூர்த்தி செய்ய வேண்டிய கல்வி தகுதி, வயது வரம்பு, மற்றும் சம்பளம், விண்ணப்பிக்கும் முறை, தேர்வு செய்யும் முறை போன்ற அடிப்படை தகுதிகள் பற்றிய முழு விவரங்கள் அனைத்தும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

திருப்பத்தூர் அரசு வேலைவாய்ப்பு 2025! தகுதி: 10 ம் வகுப்பு தோல்வி / தேர்ச்சி

நிறுவனம் ஊட்டச்சத்து மையங்கள்
வகை தமிழக அரசு வேலைகள்
காலியிடங்கள் 01
வேலை இடம் திருப்பத்தூர்
ஆரம்ப தேதி 06.05.2025
கடைசி தேதி15.05.2025

அமைப்பின் பெயர்:

திருப்பத்தூர் மாவட்ட பள்ளி சத்துணவு மையம்

பணியின் பெயர் மற்றும் எண்ணிக்கை:

சமையல் உதவியாளர் – 01

சம்பளம்:

சமையல் உதவியாளர் பதவிகளுக்கு மாதம் 3000 தொகுப்பூதியம் வழங்கப்படும். மேலும் பன்னிரெண்டு மாதங்களுக்கு பிறகு (Level of Pay Rs.3000 – 9000 ) வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

திருப்பத்தூர் அரசு வேலைவாய்ப்பு கல்வி தகுதி:

குறைந்தபட்ச கல்வி தகுதி 10 ம் வகுப்பு தோல்வி / தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். சரளமாக தமிழ் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்.

Chennai Job Vacancy 2025: மெட்ராஸ் IIT கல்வி அலுவலகத்தில் வேலைவாய்ப்பு 2025! 23 Non Teaching Jobs || முழு விவரங்கள் இங்கே

வயது வரம்பு:

21 முதல் 40 வரை (பொது மற்றும் தாழ்த்தப்பட்டோர்)

18 முதல் 40 வரை (பழங்குடியினர்)

20 வயது முதல் 40 வயது வரை (கணவனால் கைவிடப்பட்டோர் மற்றும் விதவை)

பணியமர்த்தப்படும் இடம்:

திருப்பத்தூர் மாவட்டம்

விண்ணப்பிக்கும் முறை:

திருப்பத்தூர் மாவட்ட சத்துணவு மையங்களில் அறிவிக்கப்பட்ட சமையல் உதவியாளர் பதவிகளுக்கு விண்ணப்பிக்க விரும்பும் தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்கள் https://tirupathur.nic.in/notice_category/recruitment/ அதிகாரபூர்வ இணையத்தளத்தில் இருந்து விண்ணப்பபடிவத்தை பூர்த்தி செய்து தேவையான சான்றிதழ்களுடன் இணைத்து சம்மந்தப்பட்ட ஊராட்சி ஒன்றிய அலுவலகம், மாநகராட்சி அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும்

முக்கிய தேதிகள்:

விண்ணப்பத்தினை சமர்பிப்பதிற்கான ஆரம்ப தேதி: 11.04.2025

விண்ணப்பத்தினை சமர்பிப்பதிற்கான கடைசி தேதி: 26.04.2025

தேவையான சான்றிதழ்கள்:

பள்ளி மாற்று சான்றிதழ்

SSLC மதிப்பெண் சான்றிதழ்

குடும்ப அட்டை

இருப்பிட சான்று

ஆதார் அட்டை

சாதி சான்று

மாற்று திறனாளி சான்றிதழ்

விதவை, கணவனால் கைவிடப்பட்டவர்களுக்கான சான்றிதழ்

தேர்வு செய்யும் முறை:

Shortlisting

Interview

திருப்பத்தூர் அரசு வேலைவாய்ப்பு விண்ணப்பக்கட்டணம்:

விண்ணப்பக்கட்டணம் கிடையாது

குறிப்பு:

மேலும் தகவல்களை அறிந்து கொள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை காணலாம்.

அதிகாரபூர்வ அறிவிப்பு Click here
விண்ணப்ப படிவம் Download
அதிகாரபூர்வ இணையதளம்Click here
Free Job Message AlertJoin Now
இன்றைய அரசு வேலைClick here

Leave a Comment