தழிழ்நாடு அரசின், சமூக நலத்துறையின் கீழ் திருப்பத்தூர் மாவட்டத்தில் இயங்கும் `சகி – ஒருங்கிணைந்த சேவை மையம்(‘SAKHI – ONE STOP CENTRE) மையநிர்வாகி- 1 (Center Administrator) வழக்குப்பணியாளர்-1(Case Worker) பணியிடத்திற்கு விண்ணப்பங்கள் நேரடியாகவோ, தபால் மூலமாகவோ வரவேற்கப்படுகின்றன.
Tirupathur Jobs: திருப்பத்தூர் DSWO துறை வேலைவாய்ப்பு 2025!
Particulars | Details |
---|---|
நிறுவனம் | One Stop Centre DSWO |
வகை | TN Govt Jobs |
காலியிடங்கள் | 02 |
பணியிடம் | Tirupathur |
ஆரம்ப தேதி | 03.07.2025 |
கடைசி தேதி | 18.07.2025 |
அதிகாரபூர்வ வலைத்தளம் | tirupathur.nic.in |
Tirupathur DSWO Center Administrator Recruitment 2025 Eligibility Criteria
1.மைய நிர்வாகி – 1(Center Administrator) (24X7), பணியிடத்திற்கு, கீழ்க்கண்ட தகுதிகளை பெற்று இருத்தல் அவசியம்.
கல்வி தகுதி: பட்டபடிப்பு- முதுநிலை சமூக பணி(Master’s of Social Work, Counselling Psycology or Development Management).
உடல் ஊனம் அற்றவராக இருத்தல் வேண்டும்.
5 வருட மேலாக முன் அனுபவம் பெற்ற பெண் பணியாளராக இருத்தல் அவசியம்.
உள்ளூர் விண்ணப்பதாரராகவும் இருத்தல் அவசியம்.
Tirupathur DSWO Case Worker Recruitment 2025 Eligibility Criteria
- வழக்குபணியாளர் -1(Case Worker) (24×7)பணியிடத்திற்கு கீழ்க்கண்ட தகுதிகளை பெற்று இருத்தல் அவசியம்.
கல்வி தகுதி: பட்டபடிப்பு-(Master’s of Social Work, Counselling Psycology or Development Management).
உடல் ஊனம் அற்றவராக இருத்தல் வேண்டும்.
2வருடத்திற்கு மேலாக முன்அனுபவம் பெற்ற பெண் பணியாளராக இருத்தல் அவசியம்.
உள்ளூர் விண்ணப்பதாரராக இருத்தல் அவசியம்.
Tirupathur DSWO Recruitment 2025 Important Dates
விண்ணப்பங்கள் வந்து சேர வேண்டிய தொடக்க நாள்: 03 07.2025
விண்ணப்பங்கள் வந்து சேர வேண்டிய கடைசி நாள்: 15 07.2025
Tirupathur DSWO Recruitment 2025 Apply Online
விருப்பம் உள்ளவர்கள் விண்ணப்பபடிவத்தினை திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் இணையதள முகவரியில் (www.tirupathur.nic.in) பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டும்.
விண்ணப்பத்தை எழுதி, தேவையான சான்றிதழ்கள் இனைத்து (நகல் மட்டும்) கீழ் காணும் முகவரிக்கு விரைவு தபால் மூலமோ அல்லது நேரிலோ சமர்ப்பிக்க வேண்டும்.
Tirupathur DSWO Recruitment 2025 Important Links
அதிகாரபூர்வ அறிவிப்பு | Click Here |
விண்ணப்ப படிவம் | Download |
வேலைவாய்ப்பு இணையத்தளம் | Check Now |