திருப்பூர் Lab Technician வேலைவாய்ப்பு 2025! Tiruppur DHS Recruitment 2025 || 12 ஆம் வகுப்பு தேர்ச்சி போதும்

Tiruppur DHS Recruitment 2025: திருப்பூர் மாவட்ட நலவாழ்வு சங்கத்தின் தேசிய காசநோய் தடுப்பு திட்டத்தில் காலியாக உள்ள பல்வேறு காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கு தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. மேலும் இது தொடர்பான தகவல் அனைத்தும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

திருப்பூர் Lab Technician வேலைவாய்ப்பு 2025

நிறுவனம் District Health Society
வகைதமிழக அரசு வேலை
காலியிடங்கள் 04
ஆரம்ப தேதி 27.05.2025
கடைசி தேதி02.06.2025

திருப்பூர் மாவட்ட நலவாழ்வு சங்கம்

காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை: 01

சம்பளம்: Rs.60,000/- வரை மாத சம்பளமாக வழங்கப்படும்

கல்வி தகுதி: MBBS பட்டம் அல்லது அதற்க்கு இணையான இந்திய மருத்துவ கழகத்தால் வழங்கப்பட்ட சான்றிதழ் வைத்திருக்க வேண்டும்

காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை: 01

சம்பளம்: Rs.19,800/- வரை மாத சம்பளமாக வழங்கப்படும்

கல்வி தகுதி: மேல்நிலை பள்ளிப்படிப்பு, இளங்கலை பட்டம் அல்லது அங்கீகரிக்கப்பட்ட சுகாதார ஆய்வாளர் படிப்பு உடன் அரசு அங்கீகரம் உள்ள சுகாதார பணியாளர் பயிற்சி.

Also Read: தமிழகம் முழுவதும் நாளை (26.05.2025) மின்தடை விவரம்! TNEB வெளியிட்ட அறிவிப்பு!

காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை: 01

சம்பளம்: Rs.13,000/- வரை மாத சம்பளமாக வழங்கப்படும்

கல்வி தகுதி: 12 ம் வகுப்பில் அறிவியல் பாடத்துடன் தேர்ச்சி, மருத்துவ கல்வி இயக்குனரால் கையெப்பமிட்ட சான்றிதழ் பெற்ற ஆய்வுகூட பயிற்ச்சி பட்டம்

அதிகபட்சமாக 62 வயதிற்குள் இருக்க வேண்டும்

அரசு விதிகளின் படி வயது தளர்வு பொருந்தும்

திருப்பூர்

SKSPREAD WhatsApp ChannelJoin Now
SKSPREAD Telegram ChannelJoin Now
No.1 Tamil Job Portal in Tamil NaduClick Here

விண்ணப்பதாரர்கள் தங்களின் Bio Data மற்றும் தேவையான சான்றிதழ்களுடன் இணைத்து ரூ.25 தபால் ஒட்டிய சுயவிலாசமிட்ட கவருடன் சம்மந்தபட்ட முகவரிக்கு தபால் மூலம் அனுப்பி விண்ணப்பித்துக்கொள்ளலாம்.

துணை இயக்குனர் மருத்துவ பணிகள்

மாவட்ட காசநோய் மையம்

கல்யாணம் பெட்ரோல் பங்க் எதிரில்

அரசு மருத்துவமனை வளாகம் (பழைய பேருந்து நிலையம் அருகில்)

திருப்பூர் மாவட்டம் – 641604

விண்ணப்பத்தினை சமர்பிப்பதிற்கான ஆரம்ப தேதி: 27/05/2025

விண்ணப்பத்தினை சமர்பிப்பதிற்கான கடைசி தேதி: 02/06/2025

நேர்முகத்தேர்வு நடைபெறும் இடம், தேதி, நேரம்:

தேதி: 04.06.2025

நேரம்: காலை 10 மணி

இடம்: மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம், பல்லடம் ரோடு, திருப்பூர்- 641604

விண்ணப்பக்கட்டணம் கிடையாது.

திருப்பூர் Lab Technician வேலைவாய்ப்பு 2025! Tiruppur DHS Recruitment 2025 || 12 ஆம் வகுப்பு தேர்ச்சி போதும்

மேலும் தகவல்களை அறிந்து கொள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை காணலாம்.

அதிகாரபூர்வ அறிவிப்பு Click here
அதிகாரபூர்வ இணையதளம்Click here

Leave a Comment