DSMS அலுவலகத்தில் வேலைவாய்ப்பு 2025: Manager, Accountant மற்றும் Night Watchman காலியிடங்கள் அறிவிப்பு

தேனி மாவட்டம், DSMS அலுவலகத்தில் வேலைவாய்ப்பு 2025 தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம், மாவட்ட இயக்க மேலாண்மை அலகின் கீழ் செயல்படும் மாவட்ட வழங்கல் மற்றும் விற்பனை சங்கம் (DSMS) அலுவலகத்திற்கு மேலாளர், கணக்காளர் மற்றும் காவலர் பணியிடங்களுக்கான பணியிடத்திற்கு (ஒப்பந்த அடிப்படையில்) பணிபுரிய மாவட்ட மகமை (Out Sourcing HR Agency) மூலம் நிரப்ப விண்ணபங்கள் வரவேற்கப்படுகின்றன.

DSMS அலுவலகத்தில் வேலைவாய்ப்பு 2025

நிறுவனம் District Supply and Marketing Scheme
வகை  Manager, Accountant and Night Watchman Vacancy
காலியிடங்கள்See Official Notification
பணியிடம் Theni
ஆரம்ப தேதி 25.06.2025
கடைசி தேதி27.06.2025

Theni DSMS Official Notification 2025 pdf

DSMS அறிவிப்பு 2025

பதவியின் பெயர்: மேலாளர்

கல்வி தகுதி: எம்பிஏ பட்டப்படிப்புடன் விற்பனை பிரிவில் 5 வருட அனுபவம்.

ஊதிய விவரம்: சம்பளம் மாதம் ரூ.40,000/- வரை

வயது வரம்பு: 40 வயதுக்குள் (01.01.2025)

பதவியின் பெயர்: கணக்காளர்

கல்வி தகுதி: இளங்கலை வணிகவியல் பட்டப்படிப்புடன் 5 வருட அனுபவம்.

ஊதிய விவரம்: சம்பளம் மாதம் ரூ.25,000/- வரை.

வயது வரம்பு: 35 வயதுக்குள் (01.01.2025)

பதவியின் பெயர்: காவலர்

கல்வி தகுதி: +2 தேர்ச்சியுடன் இரண்டாண்டு அனுபவம்.

ஊதிய விவரம்: சம்பளம் மாதம் Rs.20,000/- வரை

வயது வரம்பு: 40 வயதுக்குள் (01.01.2025)

குறிப்பு: 2355/G2/2013, நாள்: 06.09.2024 செயல்முறைகளின்படி ரூ.30,000/- மதிப்பூதியமாக நிர்ணயித்து உத்தரவிடப்பட்டுள்ளது.

DSMS விண்ணப்பிக்கும் முறை:

மகளிர் திட்டம், ஒருங்கிணைந்த ஊரக வளர்ச்சி கட்டிடம், முல்லை நகர் அலுவலகத்தில் கிடைக்க பெறும் வகையில் விண்ணப்பிக்க வேண்டும். சமர்ப்பிக்க வேண்டிய கடைசி நாள் : 27.06.2025 மாலை 5.30 மணிக்குள். இதற்கு பின்னர் வரும் விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ள இயலாது மற்றும் இது தொடர்பான கூடுதல் விபரங்களுக்கு மாவட்ட மகமை அலுவலகம், முல்லைநகர் அலுவலகத்தில் பணி நாட்களில் மட்டும் மாலை 6.00 மணிக்குள் விபரம் பெற்றிடலாம்.

வேலைவாய்ப்பு செய்தித்தாள்:

SBI PO அறிவிப்பு 2025 541 பணியிடங்களை நிரப்ப வெளியிடப்பட்டுள்ளது, பாரத ஸ்டேட் வங்கியில் புரொபேஷனரி அதிகாரி பணிக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்கவும்.

இந்திய உச்ச நீதிமன்றம் ஆலோசகர் மற்றும் ஆராய்ச்சி உதவியாளர் பதவிகள் 2025

தமிழ்நாடு அரசு DSWO புதிய வேலைவாய்ப்பு 2025! ஊதியம்: 18,000 | வேலை தேடும் நபர்களுக்கு ஷேர் செய்யவும்

பெண்களுக்கு அரசு வேலைவாய்ப்பு 2025! கரூர் OSC அலுவலகத்தில் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன!

TMB வங்கியில் GNC வேலைவாய்ப்பு 2025: தகுதி: Any Degree | ஊதியம்: Scale V officer

Leave a Comment