TN DSWO Jobs: சமூக நலத்துறை வேலைவாய்ப்பு 2025 – தகுதி: 8ம் வகுப்பு || தமிழக பெண்களுக்கு சூப்பர் சான்ஸ்

தழிழ்நாடு அரசின், சமூக நலத்துறையின் கீழ் வேலூர் மாவட்டத்தில், அடுக்கம்பாறை அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையில் இயங்கும் ஒருங்கிணைந்த சேவை மையம் (ONE STOP CENTRE) – என்ற திட்டத்திற்கு பணியாளர்கள் கழற்சிமுறையில் 24மணிநேரமும்(24X7) பணிபுரிந்திட வழக்கு பணியாளர் (Case Worker) (24X7). பாதுகாவலர்(Security) (24X7), மற்றும் பல்நோக்கு உதவியாளர் (Multipurposer) (24X7) பணியிடத்திற்கு விண்ணப்பங்கள் நேரடியாக வரவேற்கப்படுகின்றன.

TN DSWO Recruitment 2025 Easy View

நிறுவனம் DSWO Department Vellore
வகை One Stop Centre Recruitment for Various Post 
பணியிடம் Vellore
ஆரம்ப தேதி 07.07.2025
கடைசி தேதி 14.07.2025
அதிகாரபூர்வ இணையதளம்https://vellore.nic.in/

Official Notification

TN DSWO Recruitment 2025 Details

ஊதியம்:

வழக்கு பணியாளர்(தொகுப்பூதியா -Rs. 18,000/-)

கல்வி தகுதி:

காலிபணியிடத்திற்கான கல்லி தகுதி – பட்டபடிப்பு[Master’s of Social Work, Counselling Psychology or Development Management) மற்றும் கணினி இயக்கும் அனுபவம் பெற்று இருத்தல் அவசியம்.

ஊதியம்:

பாதுகாவலர்(தொகுப்பூதியம்-Rs. 12,000/-)

கல்வி தகுதி:

காலிபணியிடத்திற்கான கல்வி தகுதி – 8வது தேர்ச்சி (அ) 10வது தேர்ச்சி/தோல்வி.

ஊதியம்:

பல்நோக்கு உதவியாளர் (தொகுப்பூதியம்-Rs. 10,000/-)

கல்வி தகுதி:

காலிபணியிடத்திற்கான கல்வி தகுதி – 8வது தேர்ச்சி (அ) 10வது தேர்ச்சி/தோல்வி, நன்கு சமைக்க தெரிந்த பெண் பணியாளராகவும், மையத்தினை தூய்மையாக பராமரித்திடவும், உள்ளுரைவோரின் அத்தியாவசிய தேவைகளை பூர்த்தி செய்பவராகவும் இருத்தல் அவசியம்.

Also Read: Erode District Jobs: ஈரோடு மாவட்டத்தில் பாதுகாப்பு அலுவலர் வேலைவாய்ப்பு 2025! சம்பளம்: Rs. 27,804/-

TN DSWO Recruitment 2025 Age Limit

மேலும், மேற்கண்ட பணியிடங்களுக்கு 35 வயதிற்கு மிகாமலும், உடல் ஊனம் அற்றவராகவும், உள்ளூர் விண்ணப்பதாரராகவும் மற்றும் 2 வருடத்திற்கு மேலாக முன்அனுபவம் பெற்ற பெண் பணியாளராகவும் இருத்தல் அவசியம்.

How to Apply TN DSWO Recruitment 2025

விருப்பம் உள்ளவர்கள் விண்ணப்ப படிவத்தினை வேலூர் மாவட்ட ஆட்சித்தலைவரின் இணையதள முகவரியில் (www.yellore.nic.in) பதிவிறக்கம் செய்துகொள்ள வேண்டும். அல்லது பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை நேரடியாகவோ அல்லது தபால் முலமாகவோ 14/7/25010 25அன்று மாலை 5.00 மணிக்குள் வேலூர் மாவட்ட ஆட்சியரககத்தில் அமைந்துள்ள மாவட்ட சமுகநலத்துறை அலுவலகத்தில் சார்ப்பிக்கப்பட வேண்டும்.

TN DSWO Recruitment 2025 Application Form

Leave a Comment