தமிழ்நாடு அரசு DSWO புதிய வேலைவாய்ப்பு 2025! ஊதியம்: 18,000 | வேலை தேடும் நபர்களுக்கு ஷேர் செய்யவும்

சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை கீழ் செயல்படும் DSWO ஒருங்கிணைந்த சேவை மையம் (OSC) வழக்கு பணியாளர் பணியிடத்திற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

தமிழ்நாடு அரசு, தஞ்சாவூர் மாவட்ட சமூக நல அலுவலகத்தின் கட்டுப்பாட்டின் கீழ் செயல்பட்டு வரும் ஒருங்கிணைந்த சேவை மையத்தில் (osc) வழக்குபணியாளர் பதவிக்கு ஒப்பந்த அடிப்படையில் தொகுப்பூதியத்தில், முற்றிலும் தற்காலிகமாக பணிபுரிய தஞ்சாவூர் மாவட்டத்தில் வசிக்கும் தகுதி வாய்ந்த நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்க்கப்படுகிறது.

தமிழ்நாடு அரசு DSWO புதிய வேலைவாய்ப்பு 2025

நிறுவனம் District Social Welfare Office, One Stop Centre,
வகை TN Govt Jobs
காலியிடங்கள் 01
பணியிடம் Thanjavur
ஆரம்ப தேதி 25.06.2025
கடைசி தேதி07.07.2025

Official Notification

Application Form

பதவியின் பெயர்: வழக்குப் பணியாளர்

பணியிட எண்ணிக்கை: 01

ஊதியம்: 18,000 (மாதம் ஒன்றுக்கு)

கல்வி தகுதி: MSW பட்டய படிப்பு முடித்திருக்க வேண்டும்.

வயது தகுதி: 35 வயதுக்குள் இருத்தல் நன்று.

How to Apply?

இப்பதவிக்கான விண்ணப்பம் மற்றும் தகவல்களை தஞ்சாவூர் மாவட்ட www.thanjavur.nic.in என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து விண்ணப்பிக்கலாம்.

மேலும் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தினை மாவட்ட சமூக நல அலுவலர்,அறை எண். 303, மாவட்ட சமூக நல அலுவலகம், 3வது தளம், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், தஞ்சாவூர் 613010 என்ற முகவரிக்கு வரும் 07.07.2025 மாலை 05.30 PM மணிக்குள் அனுப்பப்படவேண்டும் எனவும், தாமதமாக பெறப்படும் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும் எனவும் மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்களால் தெரிவிக்கப்படுகிறது.

Also Read: SBI PO அறிவிப்பு 2025 541 பணியிடங்களை நிரப்ப வெளியிடப்பட்டுள்ளது, பாரத ஸ்டேட் வங்கியில் புரொபேஷனரி அதிகாரி பணிக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்கவும்.

Official Website

முக்கிய தகுதி விவரங்கள்:

தஞ்சாவூர் மாவட்டத்தில் வசிப்பவராக இருத்தல் வேண்டும். 24X7 மணி நேரமும்

உதவி எண்களில் இருந்து வரும் அழைப்புகளுக்கு சேவை செய்யும் மனப்பான்மை உடையவராக இருத்தல் வேண்டும்.

மூன்று ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும். )

சுழற்சி முறையில் பணிபுரிய வேண்டும்.

Leave a Comment