
திருவள்ளூர் மாவட்டத்தில் தமிழ்நாடு அரசு சிறப்புத் திட்டச் செயலாக்கத் துறை வேலைவாய்ப்பு 2025 அறிவிப்பின் படி காலியாக உள்ள Young professionals காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கு தகுதி வாய்ந்த நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
அந்த வகையில் கல்வி தகுதி, சம்பளம், வயது வரம்பு, விண்ணப்பிக்கும் முறை போன்ற அடிப்படை தகுதிகளின் முழு விவரங்களை காண்போம். tn Special programme implementation department Recruitment 2025
தமிழ்நாடு அரசு சிறப்புத் திட்டச் செயலாக்கத் துறை வேலைவாய்ப்பு 2025
JOIN WHATSAPP TO GET JOB NOTIFICATION
துறையின் பெயர்:
சிறப்புத் திட்டச் செயலாக்கத் துறை
வகை:
தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு
பதவியின் பெயர்: Young professionals
காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை: 01
சம்பளம்: Rs.50,000 வரை மாத சம்பளமாக வழங்கப்படும்
கல்வி தகுதி: Bachelor of Engineering in computer science / information technology or Bachelor degree in Data Science and Statistics or Master Degree in computer science / information technology / Data Science and Statistics
வயது வரம்பு:
வயது வரம்பு குறிப்பிடப்படவில்லை
அரசு விதிகளின் படி வயது தளர்வு பொருந்தும்
பணியமர்த்தப்படும் இடம்:
திருவள்ளூர் மாவட்டம்
RITES Ltd வேலைவாய்ப்பு 2025! 32 Assistant Manager காலியிடங்கள் அறிவிப்பு
விண்ணப்பிக்கும் முறை:
சிறப்புத் திட்டச் செயலாக்கத் துறை சார்பில் அறிவிக்கப்பட்ட பதவிகளுக்கு விண்ணப்பிக்க விரும்பும் தகுதிவாய்ந்த விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ இணையதளத்தின் இருந்து விண்ணப்பபடிவத்தை பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டும். அவ்வாறு அதனை பூர்த்தி செய்து தேவையான சான்றிதழ்களுடன் இணைத்து சம்மந்தப்பட்ட முகவரிக்கு நேரிலோ அல்லது தபால் மூலம் அனுப்பி விண்ணப்பித்துக் கொள்ளலாம்.
விண்ணப்பிக்க வேண்டிய தேதி:
விண்ணப்பத்தினை சமர்பிப்பதிற்கான ஆரம்ப தேதி: 10/01/2025
விண்ணப்பத்தினை சமர்பிப்பதிற்கான கடைசி தேதி: 22/01/2025
தேர்வு செய்யும் முறை:
Shortlisting
Interview
விண்ணப்பக்கட்டணம்:
விண்ணப்பக்கட்டணம் கிடையாது
அதிகாரபூர்வ அறிவிப்பு | VIEW |
விண்ணப்பபடிவம் | APPLY NOW |
அதிகாரபூர்வ இணையதளம் | CLICK HERE |
குறிப்பு:
மேலும் தகவல்களை அறிந்து கொள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை காணலாம்.
சமீபத்திய வேலைவாய்ப்பு செய்திகள்:
இந்திய வில்வித்தை சங்கம் வேலைவாய்ப்பு 2025! தகுதி: 12வது தேர்ச்சி சம்பளம்: Rs.1,50,000
இந்திய உச்ச நீதிமன்றத்தில் Clerk வேலை 2025! 90 காலியிடங்கள் உடனே விண்ணப்பிக்கவும்
SIDBI வங்கி Cluster Expert வேலை 2025! Degree போதும் CTC அடிப்படையில் சம்பளம்!
Rs. 27000 சம்பளத்தில் தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு 2025! நேர்காணல் மட்டும்