தமிழகத்தில் நாளை (12.09.2024) மின்தடை செய்யப்படும் பகுதிகள் – தமிழ்நாடு மின்சார வாரியத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு !

தமிழ்நாடு மின்சார வாரியம் சார்பில் தமிழகத்தில் நாளை (12.09.2024) மின்தடை செய்யப்படும் பகுதிகள் குறித்த விவரம் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. அந்த வகையில் தமிழகத்தில் உள்ள மாவட்டங்களின் துணைமின் நிலையங்களில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் குறிப்பிட்ட சில பகுதிகளில் பவர் கட் செய்யப்படும். ஏனென்றால் பணியில் ஈடுபட்டுள்ள மின்துறை ஊழியர்களின் பாதுகாப்பு காரணம் கருதி இந்த மின்தடை செய்யப்படுகிறது. மேலும் பொதுமக்களுக்கு எந்தவொரு இடையூறும் ஏற்படாமல் இருக்க மின்வெட்டு அறிவிப்பானது முன்கூட்டியே அறிவிக்கப்படுகிறது. இதன் அடிப்படையில் மின்தடை பகுதிகளின் முழு விவரம் குறித்து காண்போம்.

திருமணி, பசுமாத்தூர், பனமாதங்கி, கே.வி குப்பம், பி.கே.குப்பம் லத்தேரி மற்றும் வடுகந்தாங்கல் சுற்றுவட்டார பகுதிகள். tomorrow power shutdown areas 12.09.2024

மோடிக்குப்பம், சைனகுண்டா, செங்குன்றம்.

பரதராமி, கொத்தூர், பூஜாரிவலசை, ராமாபுரம், டி.பி.பாளையம்.

சேதுக்கரை, சந்தப்பேட்டை, புதுப்பேட்டை, சேதுக்கரை, டெலிகாம், காந்திநகர்

பெருமாள்கோயில் தெரு, மற்றும் தோட்டம், ஏவிஎம் நகர் கம்பன் நகர், மந்தவெளி விஜிகே நகர், டெலிபோன் காலனி, தெலுங்கு காலனி, விஜிகே நகர், திருமுருகன் நகர்.

பாக்கம், சேதுக்கரை, பிச்சனூர், பரதராமி, மோடிக்குப்பம், நெல்லூர்பேட்டை, கல்லபாடி, கிளாலத்தூர், கல்லேரி, வெள்ளேரி

பாரதி காலனி, பீளமேடு புதூர், சௌரிபாளையம், நஞ்சுண்டாபுரம் ரோடு, புலியகுளம், கணபதி தொழிற்பேட்டை, ஆவாரம்பாளையம், ராமநாதபுரம், கல்லிமடி, திருச்சி ரோடு (பகுதி), மீனா எஸ்டேட், உடையம்பாளையம்.

குரும்பபாளையம், மண்ணிக்கம்பாளையம், அக்ரகார சாமகுளம், கொண்டையம்பாளையம், குன்னத்தூர், சர்க்கார்சமகுளம், கோவில்பாளையம், கல்லிபாளையம், மொண்டிகாலிபுதூர்.

பிச்சனூர், போடிப்பேட்டை, தரணம்பேட்டை

சமத்தூர், ஆவல்சின்னம்பாளையம், தளவாய்பாளையம், பாளையூர், நாச்சிபாளையம், பொன்னாபுரம், பொள்ளாச்சியூர், பில்சினாம்பாளையம், ஜமின்கொட்டாம்பட்டி, வடுகபாளையம், குறிஞ்சரி,

நல்லவன்பாளையம், கீழ்சிறுபாக்கம், காந்திபுரம், கீழணைக்கரை, அண்ணாநகர், கிளாத்தூர், சாந்திமலை, அத்தியந்தல், மெய்யூர்

அரியாலம், தச்சூர், திருமணி, பெரியகொளப்பலூர், களம்பூர்.

ஆதமங்கலம், சிறுவள்ளூர், வீரலூர், கங்காவரம், சோழவரம், பள்ளக்கொல்லை, கிடாம்பாளையம்.

சிறுங்காட்டூர், தாளரபாடி, பெருகத்தூர், மோரணம்.

குளத்தூர் நாயக்கர்பட்டி சுற்றுப்புறம், புனல்குளம் சுற்றுப்புறம்,

ஆதனூர்பட்டி, வெள்ளாளபட்டி, புலித்திகுட்டை, சி.என்.பாளையம்.

படைவீடு, பச்சம்பாளையம், சங்கரி ஆர்.எஸ்., சங்கரி மேற்கு, சன்னியாசிபட்டி, நாகிசெட்டிபட்டி, உஞ்சக்கொரை, தண்ணீர்பந்தல்பாளையம், சின்னகவுடனூர், வெப்படை, சோவத்தபுரம், பாதரை, அம்மன்கோவில், மகிரிபாளையம். power cut areas

கோவிலூர், மானகிரி, குண்டுரக்குடி, நாச்சியாபுரம், கண்டமாணிக்கம்.

சந்திராபுரம், ஊத்துப்பாளையம், தேவநல்லூர், கே.எம்.பாளையம்.

ராஜபாளையம் – அழகை நகர், பி.எஸ்.கே. நகர், மலையடிப்பட்டி, சங்கரன்கோவில் முக்கு, தென்காசி ரோடு, அரசு மருத்துவமனை, சத்திரப்பட்டி, மொட்டமலை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகள்.

ஏ.கரிசல்குளம், கீழக்கோட்டையூர், சூரைக்கைபட்டி, எரிச்சாநத்தம் – நடைநேரி, அம்மாபட்டி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகள்.

மினாகுளம், மேலப்பருத்தியூர், ஒட்டங்குளம், நரிக்குடி – வீரசோழன் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகள்.

தும்முச்சின்னம்பட்டி, தொப்பலக்கரை, ராஜகோபாலபுரம், பரளாச்சி – கானாவிளக்கு மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகள். power cut near me

முத்துராமலிங்கபுரம் – ஆலடிப்பட்டி, மீனாட்சிபுரம், மண்டபசாலை, கத்தாலம்பட்டி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகள்.

வயல்பட்டி, பிசி.பட்டி , டோம்புச்சேரி, வீரபாண்டிமற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகள்.

எரசக்கநாயக்கனூர், முதலாபுரம், கன்னிசேர்வைப்பட்டி, சின்னஓவுலாபுரம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகள்.

துரைசாமி ரெட்டி தெரு, எம்.கே. ரெட்டி தெரு, பக்தவச்சலம் தெரு, எம்.ஆர்.எம் தெருவின் ஒரு பகுதி, ராஜாஜி சாலையின் ஒரு பகுதி, எம்ஆர்எம் தெரு, ராஜாஜி சாலை, வெங்கடேசன் தெரு, சண்முகம் சாலை, சிவா சண்முகம் தெரு, அப்துல் ரசாக் தெரு, போலீஸ் குடியிருப்பு, சர்வீஸ் சாலை (ஜிஎஸ்டி சாலை). tneb official scheduled outage details

கார்கில் நகர், கங்கையம்மன் நகர், பாலகிருஷ்ணன் நகர், ராமசாமி நகர்,, சத்தியமூர்த்தி நகர், ராஜாஜி நகர், காமராஜர், நகர், எம்ஜிஆர் நகர், பெரியார் நகர்,

பெரியசாமி கோவில், பூஞ்சோலி, வெப்பாடி, கடம்பூர், விஜயபுரம்.

தஞ்சாவூர், ஈஸ்வரிநகர், மருத்துவ கல்லூரி, புதிய பேருந்து நிலையம்.

Leave a Comment