மதுரையில் வண்டியூர், வில்லாபுரம், சுப்பிரமணியபுரம், துணை மின்நிலையங்களில் நாளை (04.06.2025) மின்தடை செய்யப்படும் பகுதிகள் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. அந்த வகையில், மரம் வெட்டுதல் போன்ற பராமரிப்பு பணிகள் மேற்கொள்வதால் காலை 9 to மாலை 5 முழு நேரம் மின் வெட்டு செய்யப்படும்.
எனவே, இந்த பகுதியில் வசிக்கும் மக்கள் அதற்கான முன் எச்சரிக்கை வேலைகளை இன்றே தயார் செய்துகொள்ளுமாறு அறிவுறுத்துகிறோம். WFH வேலை செய்பவர்கள், குழந்தைகளுக்கு சமையல் செய்து தரும் தாய்மார்கள், காலை உணவுக்கு சட்னி போடுபவர்கள் அனைவரும் இன்றே உஷார் ஆகிடுங்கள் மக்களே.
மதுரையில் நாளை (04.06.2025) மின்தடை பகுதிகள்
வண்டியூர் 110/11KV வெளிப்புற எஸ்.எஸ்:
தாகூர் பள்ளி, வண்டியூர், அண்ணாநகர், சிவா ரைஸ்மில், குறிஞ்சிநகர் தேவாலயம், மஸ்தான்பட்டி, கருப்பாயூரணி பகுதிகளில் பராமரிப்புக்காக மின்தடை செய்யப்படும்.
வில்லாபுரம் 110/33-11KV வெளிப்புற எஸ்எஸ்:
சோலைஅழகுபுரம், வில்லாபுரம், பூமார்க்கெட், மணிகண்டன் நகர், எம்.கே.புரம், பத்மா தியேட்டர், ஜெயின்ஹிந்த்புரம், எப்.எஃப்.ரோடு பகுதிகள் முழுவதும் மாதம் தோறும் நடைபெறும் பராமரிப்பு பணிக்காக காலை முதல் மாலை வரை மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது.

மஹாலிப்பட்டி 33/11 KV இன்டோர் SS:
கீழவெளி வீதி, தெற்கு வெளி வீதி 1 பகுதி, கீழமரட் வீதி, வளத்தோப்பு, அரசமரம் சாலை, லட்சிபுரம், கீரைதுறை, பாம்பன் சாலை, கான்பாளையம், சுற்றியுள்ள பகுதிகள் முழுவதிலும் மின்சாரம் நிறுத்தபடும்.
இத மிஸ் பண்ண வேணா: FASTAG வருடாந்திர பாஸ் திட்டம்: புதிய பம்பர் திட்டம் அறிவிப்பு || 3000 இல் இந்தியா முழுக்க சுத்தலாம்!
சுப்ரமணியபுரம் 33/11 KV இன்டோர் SS:
அரசு பாலி டெக்னிக், சுப்பிரமணியபுரம் 1,2,3 தெரு, என்.என்.சாலை, ஏ.ஏ.சாலை, பி.பி.சாலை, சுந்தரராஜபுரம், நல்லமுத்து பிள்ளை காலனி, எம்.கே.புரம், செட்டி ஊரணி, ராஜா தெரு, வள்ளுவர் தெரு, கடைசி வரை முழு நேரம் மின்தடை அமலில் இருக்கும்.
Tomorrow Power Shutdown Areas in Madurai:
| WhatsApp Channel | Join Now |
| Telegram Channel | Join Now |
| உண்மை செய்திகள் | Click Here |
மதுரை மக்களே இது போன்ற மாதம் ஒரு முறை மின்சார வாரியம் செய்யும் டோடல் ஆப் பகுதிகளை முன் கூட்டியே தெரிந்துகொள்ள எங்கள் வாட்ஸாப்ப் மற்றும் டெலெக்ராம் குழுவில் இணைந்து பயன் பெறுங்கள்.
சுட சுட தமிழ் செய்திகள்:
- Power Cut தமிழ்நாட்டில் நாளை மின்தடை (28.10.2025) TNPDCL அதிகாரபூர்வ அறிவிப்பு
- கரூர் முழுவதும் நாளை மின்தடை (28.10.2025) – Karur Planned Power Outage Details || Check Now
- ஸ்ரீரங்கம் ரங்கநாதசுவாமி கோயில் வேலைவாய்ப்பு 2025! தமிழில் எழுதவும் படிக்கவும் தெரிந்தால் போதும்
- வேலைவாய்ப்பு செய்திகள் 2025 | Job News in Tamil November 2025
- NSIC Recruitment 2025 அறிவிப்பு! 70 காலியிடங்கள் || Salary: Rs. 40,000-2,20,000