தமிழக இ-சேவை மையத்தில் வேலைவாய்ப்பு 2025! e-District Manager காலியிடங்கள் சொந்த ஊரில் பணி!

தமிழக இ-சேவை மையத்தில் காலியாக உள்ள e-District Manager வேலைக்கு தகுதியுள்ள விண்ணப்பதாரர்களிடமிருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

DeGS/ மாவட்ட நிர்வாகத்தின் மின்-ஆளுமை நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக TNeGA ஆல் DeGS சார்பாக eDM-கள் அவுட்சோர்சிங் மூலம் நியமிக்கப்படுகிறார்கள்.

நிறுவனம்Tamil Nadu e-Governance Agency (TNeGA)
வகைதமிழக அரசு வேலை
காலியிடங்கள்02
பணியிடம்நீலகிரி, தென்காசி
ஆரம்ப தேதி11.04.2025
கடைசி தேதி14.05.2025

சம்பளம்: As Per Norms

காலியிடங்கள்: 02

கல்வி தகுதி: கணினி அறிவியல்/கணினி அறிவியல் மற்றும் பொறியியல்/தகவல் தொழில்நுட்பம்/தகவல் தொடர்பு தொழில்நுட்பம்) பிரிவில் பி.இ./பி.டெக். ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றை படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். இவற்றை தவிர்த்து வேறு ஏதேனும் பொறியியல் பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பிக்க தகுதியற்றவர்கள் ஆவர்.

வயது வரம்பு: Must be between 21 – 35 years old as on 01-01-2025.

விண்ணப்ப கட்டணம்: Fee – Rs.250/-

இன்று வந்த வங்கி வேலை அறிவிப்பு: பேங்க் ஆப் பரோடா வங்கியில் அலுவலக உதவியாளர் வேலைவாய்ப்பு 2025! 500 காலியிடங்கள் | தகுதி: 10வது

எழுத்து தேர்வில் அதிக மதிப்பெண் எடுக்கும் நபர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்க ஆரம்ப தேதி: 11.04.2025

விண்ணப்பிக்க கடைசி தேதி: 16.05.2025

விண்ணப்பதாரர்கள் TNeGA இணையதளமான http://www.tnega.tn.gov.in இல் ஆன்லைன் வழியாக விண்ணப்பிக்க வேண்டும்.

குறிப்பு: e-District Manager வேலைக்கு விண்ணப்பிக்கும் முன் கீழே கொடுக்கப்பட்டுள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை பதிவிறக்கம் செய்யவும். பின் அதில் உள்ள தகுதி விவரங்கள் முழுவதையும் ஒரு முறை பார்வையிடவும். அடுத்து விண்ணப்ப படிவத்தை நிரப்ப தொடங்கவும்.

அதிகாரபூர்வ அறிவிப்பு Click Here
அதிகாரபூர்வ இணையதளம் Click Here
ஆன்லைனில் விண்ணப்பிக்கClick Here
Government Jobs News in TamilClick Here

Leave a Comment