TNHB ஆட்சேர்ப்பு 2024TNHB ஆட்சேர்ப்பு 2024

TNHB ஆட்சேர்ப்பு 2024. TNHB – தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம். சென்னையில் உள்ள தமிழ் நாடு வீட்டு வசதி வாரியத்தில் தற்போது மார்க்கெட்டிங் பணிகளுக்கான ஆட்சேர்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. காலிப்பணியிடங்களை நிரப்பிட தகுதியான விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இது குறித்த விரிவான விபரங்களை காணலாம்.

JOIN WHATSAPP CLICK HERE

அரசு வேலை

TNHB – தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம்

சந்தைப்படுத்துவதற்கான நபர்கள் (MARKETING)

சந்தைப்படுத்துவதற்கான நபர்கள் – 5

சென்னை

MBA மார்க்கெட்டிங் பட்டம் பெற்றிருக்கவேண்டும்.

இன்சூரன்ஸ் துறையில் வேலைவாய்ப்பு 2024 ! 85 அதிகாரி காலிப்பணியிடங்கள் அறிவிப்பு !

விண்ணப்பதாரர்கள் மார்க்கெட்டிங் துறையில் 2 வருட பனி அனுபவம் பெற்றிருக்கவேண்டும்.

விண்ணப்பதாரர்கள் ஓட்டுநர் உரிமத்துடன் இரு சக்கர வாகனம் வைத்திருக்கவேண்டும்.

குறைந்தபட்ச வயது – 25

அதிகபட்ச வயது – 40

ஊக்கத்தொகையுடன் சேர்த்து மாதம் ரூ.25000/- வழங்கப்படும்.

விருப்புமுள்ளவர்கள் தங்களது சுயவிவரத்துடன் சேர்த்து தகுதி ஆவணங்களின் நகல்களை பதிவு செய்யப்பட்ட தபால் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.

நிர்வாக இயக்குனர்,
தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம்,
சிஎம்டிஏ கட்டிடம்,
இ&சி மார்க்கெட் சாலை,
கோயம்பேடு,
சென்னை – 600107.

24.12.2023 முதல் 08.01.2024 அன்றுக்குள் விண்ணப்பிக்கவேண்டும்.

காலிப்பணியிடங்கள் 11 மாத காலத்திற்கான ஒப்பந்த அடிப்படையில் மட்டுமே நிரப்பப்படும்.

By Uma

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *