TNPCB தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரிய வேலைவாய்ப்பு 2025! Member Secretary காலியிடங்கள் || தமிழக அரசு பணி!

TNPCB தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரிய (த.நா.மா.க.வா., சென்னை) உறுப்பினர் செயலர் வேலைவாய்ப்பு 2025 பதவிக்கான தேர்வு மற்றும் பணி நியமனத்திற்கான விண்ணப்பங்கள் தகுதியுள்ள இந்திய குடியுரிமை பெற்ற விண்ணப்பதாரர்களிடமிருந்து வரவேற்கப்படுகிறது.

அறிவிக்கை மற்றும் விண்ணப்ப படிவம் பற்றிய விவரங்கள் தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரிய இணையதளம் www.tnpcb.gov.in-ல் இடம்பெற்றுள்ளது.

TNPCB தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரிய வேலைவாய்ப்பு 2025

அமைப்பின் பெயர்:

TNPCB தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம்

காலிப்பணியிடங்கள் பெயர் மற்றும் எண்ணிக்கை:

Member Secretary – Various

சம்பளம்:

Rs.125200 – Rs.219800 வரை மாத சம்பளமாக வழங்கப்படும்.

New Vacancy :PDIL இந்தியா லிமிடெட் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு 2025! Executive பணியிடங்கள் || சம்பளம்: Rs.51,800/-

கல்வி தகுதி:

மேற்கண்ட பதவிகளுக்கு Post Graduate Degree in Engineering or Technology in Environment Engineering or allied Science

வயது வரம்பு:

அதிகபட்சமாக 60 வயதிற்குள் இருக்க வேண்டும்.

பணியமர்த்தப்படும் இடம்:

சென்னை

விண்ணப்பிக்கும் முறை:

TNPCB தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம் சார்பில் தற்போது காலியாக உள்ள Member Secretary பதவிகளுக்கு விண்ணப்பிக்க விருப்பம் மற்றும் தகுதியுள்ள விண்ணப்பதாரர்கள் தங்கள் பூர்த்தி செய்யப்பட்ட
விண்ணப்பங்களை [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவேண்டும்.

விண்ணப்பங்களை மின்னஞ்சல் மூலமாக மட்டுமே அனுப்பவேண்டும். நேரடியாகவோ, அஞ்சல் வழியாகவோ அனுப்பப்படும் விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட மாட்டாது.

முக்கிய தேதிகள்:

விண்ணப்பத்தினை சமர்பிப்பதிற்கான ஆரம்ப தேதி: 04.06.2025

விண்ணப்பத்தினை சமர்பிப்பதிற்கான கடைசி தேதி: 18.06.2025

தேர்வு செய்யும் முறை:

Shortlisting

Interview

விண்ணப்பக்கட்டணம்:

விண்ணப்பக்கட்டணம் கிடையாது

குறிப்பு;

மேலும் தகவல்களை அறிந்து கொள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை காணலாம்.

Tamil Nadu Pollution Control Board Recruitment 2025:

அதிகாரபூர்வ அறிவிப்பு – Click Here

விண்ணப்ப படிவம் – Download

அதிகாரபூர்வ இணையதளம் – Click Here

The TNPCB was constituted under the Water (Prevention and Control of Pollution) Act, 1974 (Central Act 6 of 1974). The TNPCB exercises functions related to prevention and control of pollution. The Member Secretary shall be a full time incumbent.

Leave a Comment