Power Cut: துணை மின் நிலையங்களில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்வதால் தமிழ்நாட்டில் நாளை மின்தடை (02.06.2025) செய்யப்படும் பகுதிகளின் விவரங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில், தேனீ, கோவை, சேலம், சென்னை, போன்ற முக்கிய இடங்களில் முழு நேரம் மின்தடை செய்யப்படும்.
தமிழ்நாட்டில் நாளை மின்தடை (02.06.2025)
எனவே, உங்கள் பகுதி இதில் உள்ளதா என்பதை உடனே பார்க்கவும். அப்படி இருக்கும் பட்சத்தில் அதனால் ஏற்படும் தடங்களை தடுக்கும் வகையில் இன்றே முன் ஏற்பாடுகளை செய்யவும்.
வண்ணாதிபாறை – தேனீ
லோயர்கேம்ப், கே.கே.பட்டி, மணலார் மற்றும் அதன் சுற்றியுள்ள பகுதிகள்.
மின் வெட்டு தொடர்பான செய்திகளை தொடர்ந்து பெற கீழ் காணும் ஏதேனும் ஒன்றை பின்தொடரவும்.
தேவனூர்புதூர் – கோயம்புத்தூர்
தேவனூர்புதூர், செல்லம்பாளையம், கரட்டூர், ராவணபுரம், ஆண்டியூர், பாண்டியங்கரடு, அரிசனம்பட்டி, வல்லகுண்டபுரான், ஸ்நல்லூர், அர்த்தநாரிபாளையம், புங்கமுத்தூர், வளையபாளையம்.
கண்டம்பட்டி – சேலம்
எம்.பி.கோவில், புதூர், மருத்துவக் கல்லூரி, எம்.எம்.பட்டி, கந்தம்பட்டி, போடிநாயக்கன்பட்டி.
தமிழக பெண்களுக்கு சூப்பர் வாய்ப்பு: ரயில்வேயில் பெண்களுக்கு வேலைவாய்ப்பு 2025! தகுதி: +2
ஈச்சங்காடு – சென்னை
அதனாக்குறிச்சி, துளார் சுரங்கம், அயந்தனூர்.
சற்று முன் வந்த அறிவிப்பு:
- Power Cut தமிழ்நாட்டில் நாளை மின்தடை (28.10.2025) TNPDCL அதிகாரபூர்வ அறிவிப்பு
- கரூர் முழுவதும் நாளை மின்தடை (28.10.2025) – Karur Planned Power Outage Details || Check Now
- ஸ்ரீரங்கம் ரங்கநாதசுவாமி கோயில் வேலைவாய்ப்பு 2025! தமிழில் எழுதவும் படிக்கவும் தெரிந்தால் போதும்
- வேலைவாய்ப்பு செய்திகள் 2025 | Job News in Tamil November 2025
- NSIC Recruitment 2025 அறிவிப்பு! 70 காலியிடங்கள் || Salary: Rs. 40,000-2,20,000