TNPL ஆட்சேர்ப்பு 2024 ! நிர்வாக இயக்குனர் காலிப்பணியிடங்கள் அறிவிப்பு !

TNPL ஆட்சேர்ப்பு 2024. தமிழ்நாடு நியூஸ்பிரிண்ட் மற்றும் பேப்பர்ஸ் லிமிடெட்(TNPL) நிறுவனத்தின் சார்பில் நிர்வாக இயக்குனர் காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி அறிவிக்கப்பட்ட காலிப்பணியிடங்களுக்கான வயது வரம்பு, சம்பளம், கல்வித்தகுதி, விண்ணப்பிக்கும் முறை ஆகியவற்றை காண்போம்.

JOIN WHATSAPP GET TAMILNADU JOBS

தமிழ்நாடு நியூஸ்பிரிண்ட் மற்றும் பேப்பர்ஸ் லிமிடெட் (TNPL)

நிர்வாக இயக்குனர் (EXECUTIVE DIRECTOR)

மாத ஊதியம் மற்றும் சலுகைகள் சமீபத்தில் திருத்தம் செய்யப்பட்ட மற்றும் விண்ணப்பதாரரின் அனுபவம் போன்றவற்றிற்கு ஏற்றதாக இருக்கும்.

அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தில் பொறியியல் படிப்பை முழு நேரமாக படித்திருக்க பெற்றிருக்க வேண்டும்.

அல்லது காகித தொழில்நுட்பத்தில் முழுநேர முதுகலை டிப்ளமோ பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

அதிகபட்சமாக 57 வயதிற்குள் இருக்க வேண்டும்.

அரசு விதிகளின் படி வயது தளர்வு பொருந்தும்.

பணிபுரியும் இடம் :

கரூர் மற்றும் திருச்சி

IIFM வேலைவாய்ப்பு 2024! SRF மற்றும் JRF காலிப்பணியிடங்கள் அறிவிப்பு ! தேர்வு கிடையாது !

தகுதியான விண்ணப்பதாரர்கள் இணையத்தளத்தில் பயோ-டேட்டா வடிவத்தில் கொடுக்கப்பட்டுள்ள படிவத்தை பூர்த்தி செய்து தபால் மூலம் அனுப்பி விண்ணப்பித்துக்கொள்ளலாம்.

பொது மேலாளர் (HR),

தமிழ்நாடு நியூஸ்பிரிண்ட் மற்றும் பேப்பர்ஸ் லிமிடெட்,

எண்.67, மவுண்ட் ரோடு, கிண்டி,

சென்னை – 600 032.

விண்ணப்பத்திற்கான தொடக்க தேதி : 21.02.2024.

விண்ணப்பங்கள் பெறப்படும் கடைசி தேதி: 20.03.2024.

அதிகாரப்பூர்வ அறிவிப்புDOWNLOAD
அதிகாரப்பூர்வ இணையதளம்VIEW

மேலும் தகவல்களை பெற அதிகாரபூர்வ அறிவிப்பை காணலாம்.

Leave a Comment