இன்றைய தங்கம் விலை நிலவரம் (18.11.2024) ! சவரனுக்கு ரூ.480 உயர்வு !

தங்கம் விலை தொடர்ந்து குறைந்து கொண்டு வந்த நிலையில் இன்றைய தங்கம் விலை நிலவரம் (18.11.2024) பற்றிய தகவல் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. அந்த வகையில் ஆபரண தங்கத்தின் விலை உயர்ந்தும், வெள்ளியின் விலையில் மாற்றம் இல்லாமல் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

சென்னையில் நேற்று தங்கத்தின் விலை சவரன் ரூ.55 ஆயிரத்து 480-க்கு விற்பனை செய்யப்பட்டது. இந்நிலையில் சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.480 உயர்ந்து ரூ.55 ஆயிரத்து 960-க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் விலை கிராமுக்கு ரூ.60 உயர்ந்து ரூ.6,995-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

IPL 2025ல் RCB அணி புதிய கேப்டன் யார் தெரியுமா? வெளியான முக்கிய தகவல்!

வெள்ளி விலையில் இன்று மாற்றம் இல்லை. அத்துடன் வெள்ளி விலை ஒரு கிராம் ரூ.99-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

Leave a Comment