இன்றைய தங்கம் விலை நிலவரம் (14.11.2024) ! தொடர்ந்து குறைந்து வரும் கோல்ட் ரேட் !

தற்போது இன்றைய தங்கம் விலை நிலவரம் (14.11.2024) பற்றிய தகவல் வெளியிடப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து கடந்த சில நாட்களாக தங்கம் மற்றும் வெள்ளி விலை குறைந்து வருகிறது.

சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை இந்த மாதம் தொடக்கத்தில் இருந்து நேற்று வரை அதாவது, 2 வாரத்தில் மட்டும் தங்கம் விலை கிராமுக்கு ரூ.340-ம், சவரனுக்கு ரூ.2 ஆயிரத்து 720-ம் குறைந்திருக்கிறது.

இந்நிலையில் சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை தற்போது சவரனுக்கு ரூ.880 குறைந்து ரூ.55 ஆயிரத்து 480-க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் விலை கிராமுக்கு ரூ.110 குறைந்து ரூ.6,935-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

2025 முதல் ரேஷன் கார்டு வைத்துள்ள அனைத்து மகளிருக்கும் ரூ. 1000 மகளிர் உரிமைத் தொகை!

இதனை தொடர்ந்து வெள்ளி விலையானது இன்று குறைந்துள்ளது. வெள்ளி விலை கிராமுக்கு ரூ.2 குறைந்து ரூ.99-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

Leave a Comment