மாதாந்திர பராமரிப்பு மற்றும் துணை மின்நிலையங்களின் பராமரிப்புக்காக தமிழ்நாடு முழுவதும் நாளை (07.05.2025) 9 to 2 மின்தடை அறிவிப்பு வெளியாகியுள்ளது. அந்த வகையில் கீழ் காணும் முக்கிய பகுதிகளில் மின்தடை செய்யப்படும்.
தமிழ்நாடு முழுவதும் நாளை (07.05.2025) 9 to 2 மின்தடை அறிவிப்பு! உங்க ஏரியா இருக்கானு உடனே செக் பன்னுனங்க மக்களே!!
இந்த மின்தடை அறிவிப்பானது அதிகாரபூர்வ TNEB இணையதளத்தில் இருந்து பகிரப்பட்டுள்ளது. அதனால், இதில் 100 சதவீதம் நம்பகத்தன்மை இருக்கும் என்று உறுதியளிக்கப்படுகிறது.
ராமநாதபுரம் மாவட்டத்தில் நாளை (07.05.2025) மின்தடை:
முத்துப்பேட்டை 33 KV மாதாந்திர பராமரிப்பு பணிக்காக காலை 9.00 முதல் மதியம் 14.00 மணி வரை மின்சாரம் நிறுத்தப்படும்.
திண்டுக்கல் மாவட்டத்தில் நாளை (07.05.2025) மின்தடை:
கள்ளிமந்தையம் 110/22KV SS துணை மின்நிலைய பராமரிப்பு பணிக்காக மண்டவாடி, பொருளூர், டிஎம்சி பாளையம், கே.கீரனூர் நாளை முழு நேரம் மின்தடை செய்யப்படும்.
குரூப் 4 அப்ளை பண்ண போறீங்களா: TNPSC தேர்வு கட்டணம் UPI மூலம் செலுத்தலாம்! Gpay | Phonepe | Paytm | பயன்படுத்தலாம்!!
சேலம் மாவட்டத்தில் நாளை (07.05.2025) மின்தடை:
எடப்பாடி 110/22 KV SS எடப்பாடி நகரம், வி.என்.பாளையம், ஆவணியூர், வேம்பனேரி, தாதாபுரம், குரும்பபட்டி, மலையனூர், வெள்ளமவலசு, தங்கையூர், அம்மன்காட்டூர், கொங்கணாபுரம் மற்றும் எருமைப்பட்டி.
மக்களே மேலே உள்ள மின்தடை அறிவிக்கப்பட்ட பகுதிகளில் உங்கள் ஏரியா இருந்தால், அதை சமாளிக்கும் வகையில் இன்றே தயார் செய்துகொள்ளுங்கள்.
இது போன்ற மின்தடை செய்திகளை தொடர்ந்து பெற எங்கள் தலத்தை பின்தொடருங்கள், அல்லது வாட்ஸாப்ப் குழுவில் இணைந்திடுங்கள்.
தமிழகத்தில் இன்றைய தலைப்பு செய்திகள்:
- REPCO Bank Clerk Recruitment 2025! 30 CSA பதவிகள் அறிவிப்பு
- Coimbatore Statistics office Recruitment 2025! தமிழில் எழுத மற்றும் படிக்கத் தெரிந்தால் போதும்!
- LIC நிறுவனத்தில் AAO வேலைவாய்ப்பு 2025! 841 காலியிடங்கள் || செப்டம்பர் 8 வரை விண்ணப்பிக்கலாம்!
- SSC OTR 2025: விண்ணப்பதாரர்கள் பதிவு விவரங்களைத் திருத்த மற்றொரு வாய்ப்பு
- மின்தடை (14.08.2025)! தமிழகம் முழுவதும் நாளை முழு நேரம் மின்வெட்டு செய்யப்படும் பகுதிகள் எவை?