“டாப் குக்கு டூப் குக்கு” ஷோவில் என்ட்ரி கொடுக்கும் வடிவேலு? வெளியான முக்கிய தகவல்!!

“டாப் குக்கு டூப் குக்கு” ஷோவில் என்ட்ரி கொடுக்கும் வடிவேலு? – விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் குக் வித் கோமாளி சீசன் 5 கடந்த வாரம் ஆரம்பிக்கப் பட்ட நிலையில், அந்த ஷோவுக்கு போட்டியாக சன் டிவியில் டாப்பு குக்கு டூப் குக்கு என்ற சமையல் நிகழ்ச்சியை தொடங்க இருக்கிறது. இந்த நிகழ்ச்சிக்கு நடுவராக குக் வித் கோமாளி பிரபலமான வெங்கடேஷ் பட் களமிறங்க இருக்கிறார். இது குறித்த அதிகாரப்பூர்வமான  வீடியோ சமீபத்தில் வெளியானது. இந்நிலையில் இந்த ஷோ குறித்து முக்கியமான தகவல் வெளியாகியுள்ளது.

“டாப் குக்கு டூப் குக்கு” ஷோவில் என்ட்ரி கொடுக்கும் வடிவேலு?

அதாவது  டாப் குக்கு டூப் குக்கு என்ற நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வைகை புயல் வடிவேலுவிடம் பேச்சுவார்த்தை நடந்து வருவதாக கூறப்படுகிறது. மேலும் அவர் பெரிய தொகையை சம்பளமாக கேட்டுள்ளாராம். எனவே அவர் கேட்பது பெரிய தொகையாக  இருப்பதால், சன் டிவி தொலைக்காட்சி ஆலோசித்து வருகிறதாம். மேலும்  வடிவேலு சம்பள விஷயத்தில் கறாராக இருப்பதாக பிரபல பத்திரிகையாளர் பிஸ்மி தெரிவித்துள்ளார். ஆனால் இது எந்த அளவுக்கு உண்மை என்று தெரியவில்லை. அப்படி அவர் கலந்து கொண்டால் என்றால் டிஆர்பியில் சன் டிவி தான் முதலிடத்தில் இருக்கும். பொறுத்து இருந்து பார்க்கலாம் என்ன நடக்கிறது என்று. 

இன்னும் மஞ்ச கயிறு ஈரம் கூட காயல – அதுக்குள்ள விவாகரத்தா? – உருக்கமாக பேசிய இந்திரஜா சங்கர்?

Leave a Comment