திருச்சி பொன்மலை ரயில்வே உயர்நிலைப் பள்ளி (CBSE) வேலைவாய்ப்பு 2025

திருச்சி பொன்மலை ரயில்வே உயர்நிலைப் பள்ளி (CBSE) வேலைவாய்ப்பு 2025 – 2026 கல்வியாண்டிற்கான ஆசிரியர் பணியாளர்களை நியமிப்பதற்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

தகுதியும் ஆர்வமும் உள்ள நபர்கள் கூகிள் படிவம் வழியாக விண்ணப்பிக்கலாம் வாங்க.

திருச்சி பொன்மலை ரயில்வே உயர்நிலைப் பள்ளி (CBSE) வேலைவாய்ப்பு 2025

நிறுவனம் ரயில்வே சிபிஎஸ்இ பள்ளி
வகை ரயில்வே வேலைகள்
காலியிடங்கள்06
வேலை இடம் திருச்சி
ஆரம்ப தேதி 03.05.2025
கடைசி தேதி24.05.2025

அமைப்பின் பெயர்:

ரயில்வே சிபிஎஸ்இ உயர்நிலைப் பள்ளி

காலிப்பணியிடங்கள் பெயர் மற்றும் எண்ணிக்கை:

TRAINED GRADUATE TEACHER (SCIENCE) – 1

TRAINED GRADUATE TEACHER (TAMIL) – 1

PHYSICAL TRAINING INSTRUCTOR(P.T.I) – 1

TRAINED GRADUATE TEACHER (MATHS) – 1

TRAINED GRADUATE TEACHER (SOCIAL SCIENCE) – 1

PRIMARY TEACHER (PRT) – 01

சம்பளம்:

Rs.26,250/- வரை மாத சம்பளமாக வழங்கப்படும்.

Bank Jobs 2025: IOB வங்கியில் LBO வேலைவாய்ப்பு 2025 – 2026 ! 400 காலியிடங்கள் || சம்பளம்: Rs.85,920

கல்வி தகுதி:

மேற்கண்ட பதவிகளுக்கு அரசு அனுமதி பெற்ற கல்வி நிறுவனத்தில் இருந்து சம்மந்தப்பட்ட துறையில் Graduation பட்டம் பெற்றிருக்க வேண்டும்

ரயில்வே பள்ளி வேலைவாய்ப்பு 2025 வயது வரம்பு:

குறைந்தபட்ச வயது வரம்பு: 18 ஆண்டுகள்

அதிகபட்ச வயது வரம்பு: 65 ஆண்டுகள்

பணியமர்த்தப்படும் இடம்:

திருச்சி

விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் கூகிள் படிவத்தை (கீழே உள்ள இணைப்பு) பூர்த்தி செய்து, பரிந்துரைக்கப்பட்ட வடிவத்தில் தங்கள் விண்ணப்பத்தை சமர்ப்பிக்க வேண்டும். படிவத்தை நிரப்பும்போது ஸ்கேன் செய்யப்பட்ட நகலை பதிவேற்ற வேண்டும், மேலும் அசல் ஆவணங்களை வாக்-இன் நேர்காணலின் போது சமர்ப்பிக்க வேண்டும்.

தேர்வு செய்யப்பட்ட விண்ணப்பதாரர்களுக்கு நேர்காணல் விவரங்களுடன் மின்னஞ்சல் மூலம் அறிவிக்கப்படும்.

முழுமையற்ற அல்லது தவறாக நிரப்பப்பட்ட கூகிள் படிவ விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும்.

Employment News This Week: எம்பிளாய்மெண்ட் நியூஸ் 2025 – கல்வி தகுதி: 8th, 10th, 12th, Degree

ரயில்வே பள்ளி வேலைவாய்ப்பு 2025 முக்கிய தேதிகள்:

தொடக்க தேதி: 03.05.2025

விண்ணப்பம் சமர்ப்பிப்பதற்கான கடைசி தேதி: 24.05.2025

நேர்காணல் தேதி: பின்னர் அறிவிக்கப்படும்

தேர்வு செய்யும் முறை:

Shortlisting

Interview

தேவையான சான்றிதழ்கள்:

பிறப்புச் சான்றிதழ்.

பணியமர்த்தப்பட்டிருந்தால் NOC

கற்பித்தல் அனுபவச் சான்றிதழ்.

கல்வித் தகுதிச் சான்றிதழ்கள் (மதிப்பெண் சான்றிதழ்கள், பட்டங்கள் போன்றவை)

ஆதார் & பான் கார்டு.

முறையாக நிரப்பப்பட்ட விண்ணப்பப் படிவம் (பரிந்துரைக்கப்பட்ட வடிவம்)

விண்ணப்பக்கட்டணம்:

விண்ணப்பக்கட்டணம் கிடையாது

குறிப்பு:

மேலும் தகவல்களை அறிந்து கொள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை காணலாம்.

Railway High School (CBSE), Ponmalai Recruitment 2025

அதிகாரபூர்வ அறிவிப்புClick Here
ஆன்லைனில் விண்ணப்பிக்க Click Here
அதிகாரபூர்வ இணையதளம்Click Here
Free Govt Job Alert May 2025Join Now
தமிழக அரசு வேலைகள்Click Here

இன்றைய வேலைவாய்ப்பு செய்திகள் .Today Job News May 2025:

Leave a Comment