மனைவியை கன்னத்தில் அடித்த ரன்வீர்., வீட்டை விட்டு ஓடிய தீபிகா.., உண்மையை உடைத்த முக்கிய பிரபலம் !!

பாலிவுட் முன்னணி நடிகை தீபிகா படுகோனே மற்றும் ரன்வீர் சிங் குறித்து பிரபல விமர்சகர் வெளியிட்டுள்ள பதிவு தற்போது சமூக வலைத்தளங்களில் பேசும் பொருளாக மாறியுள்ளது.

 நடிகை தீபிகா படுகோனே

பாலிவுட்டில் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருந்து வருபவர் தான் நடிகை தீபிகா படுகோனே. இவர் நடிப்பில் சமீபத்தில் வெளியான ஜவான் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்றது. தற்போது இவர் நடிப்பில் அடுத்தடுத்து படங்கள் உருவாகி வரும் நிலையில், இவர் பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங்கை காதலித்து திருமணம் செய்து கொண்டார். கல்யாணம் முடிந்து கூட தீபிகா தொடர்ந்து படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் சர்ச்சை  விமர்சகரான உமைர் சந்து தனது எக்ஸ் தளத்தில் அதிர்ச்சி பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில் அவர்,” சமீபத்தில் ரன்வீர் சிங் தான் கட்டுன மனைவி என்று கூட பாராமல்  தீபிகாவை கன்னத்தில் அடித்துள்ளார். இதனால் தீபிகா சண்டை போட்டு வீட்டை விட்டு வெளியேறியதாக கூறியுள்ளார். அவருடைய போஸ்ட் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாக பரவி வருகிறது. ஆனால் இது எந்த அளவுக்கு உண்மை என்று தெரியவில்லை. ஏனென்றால் உமைர் சந்து திரையுலக நட்சத்திரங்கள் குறித்து தொடர்ந்து சர்ச்சைக்குரிய வகையில் பதிவு செய்து வருவது குறிப்பிடத்தக்கது.

பிரபல சேனலில் ஒளிபரப்பாகி வரும் முக்கிய சீரியல் முடிவுக்கு வர போகிறதா?… ரசிகர்கள் ஷாக்!!

Leave a Comment