யூனியன் பேங்க் ஆஃப் இந்தியா ஆட்சேர்ப்பு 2025 – 26! 500 Assistant Manager காலியிடங்கள் | சம்பளம்: Rs.85,920
மும்பையில் மத்திய அலுவலகத்தைக் கொண்ட, இந்தியா முழுவதும் மற்றும் வெளிநாடுகளில் தனது செயல்பாடுகளைக் கொண்ட முன்னணி பட்டியலிடப்பட்ட பொதுத்துறை வங்கியான யூனியன் பாங்க் ஆஃப் இந்தியா வங்கியில் சிறப்புப் பிரிவில் பின்வரும் 500 Assistant Manager – உதவி மேலாளர் பதவிகளுக்கு ஆட்சேர்ப்பு செய்வதற்கான ஆன்லைன் விண்ணப்பங்களை தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்களிடமிருந்து வரவேற்கப்படுகின்றன.
Union Bank of India Recruitment 2025 – 26 Assistant Manager Job Opening
நிறுவனம் | யூனியன் பேங்க் |
வகை | உதவி மேலாளர் வேலை |
காலியிடங்கள் | 500 |
வேலை இடம் | இந்தியா |
ஆரம்ப தேதி | 30.04.2025 |
கடைசி தேதி | 20.05.2025 |
வங்கியின் பெயர்:
யூனியன் பேங்க் ஆஃப் இந்தியா
பதவிகளின் பெயர் மற்றும் எண்ணிக்கை:
Assistant Manager (Credit) – 250
Assistant Manager (IT) – 250
சம்பளம்:
Rs.48,480 முதல் Rs.85,920 வரை மாத சம்பளமாக வழங்கப்படும்
யூனியன் பேங்க் ஆஃப் இந்தியா ஆட்சேர்ப்பு 2025 கல்வி தகுதி:
Assistant Manager (Credit) பதவிகளுக்கு,
நிதித்துறையில் நிபுணத்துவம் பெற்ற பட்டதாரி / CA/CMA(ICWA)/CS அல்லது MBA/ MMS/ PGDM/ PGDBM பட்டம் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் / நிறுவனம்/ நிதியியல் துறையில் குறைந்தபட்சம் 60% மதிப்பெண்களுடன் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
Assistant Manager (IT) பதவிகளுக்கு,
B.E./BTech/MCA/MSc (IT)/MS/MTech/ கணினி அறிவியல் பொறியியல்/IT/ மின்னணுவியல்/ மின்னணுவியல் & கணினி அறிவியல்/ மின்னணுவியல் & தொலைத்தொடர்பு/ தரவு அறிவியல்/ இயந்திர கற்றல் & AI/ சைபர் பாதுகாப்பு ஆகியவற்றில் 5 வருட ஒருங்கிணைந்த MTech பட்டம்/ இந்திய அரசு/ அரசு அமைப்புகளால் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனம்.
யூனியன் பேங்க் ஆஃப் இந்தியா ஆட்சேர்ப்பு 2025 வயது வரம்பு:
குறைந்தபட்ச வயது வரம்பு: 22 ஆண்டுகள்
அதிகபட்ச வயது வரம்பு: 30 ஆண்டுகள்
இதுக்கு அப்ளை பண்ணலயா: UPSC சமீபத்திய தேர்வு அறிவிப்பு 2025 – 40 காலியிடங்கள் | ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்!
வயது தளர்வு:
OBC – 3 ஆண்டுகள்
SC / ST – 5 ஆண்டுகள்
PWBD – 10 ஆண்டுகள்
அரசு விதிகளின் படி வயது தளர்வு பொருந்தும்
Assistant Manager வேலை 2025 விண்ணப்பிக்கும் முறை:
யூனியன் பேங்க் ஆஃப் இந்தியா சார்பில் அறிவிக்கப்பட்ட 500 துணை மேலாளர் பதவிகளுக்கு விண்ணப்பிக்க விரும்பும் தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்கள் https://www.unionbankofindia.co.in/en/common/recruitment அதிகாரபூர்வ இணையதளத்தின் வழியாக ஆன்லைன் மூலம் தேவையான தகவல்களை பதிவு செய்து விண்ணப்பித்துக்கொள்ளலாம்.
Assistant Manager வேலை 2025 முக்கிய தேதிகள்:
கட்டணம் / தகவல் கட்டணங்களை செலுத்துவதற்கும் ஆன்லைன் விண்ணப்பத்தை சமர்ப்பிப்பதற்கும் தொடக்க தேதி: 30.04.2025,
கட்டணங்கள் / தகவல் கட்டணங்களை செலுத்துவதற்கும் ஆன்-லைன் விண்ணப்பத்தை சமர்ப்பிப்பதற்கும் கடைசி தேதி: 20.05.2025,
தேர்வு செய்யும் முறை:
Online Examination
Group Discussion (if conducted)
Screening of applications
Personal Interview
யூனியன் பேங்க் ஆஃப் இந்தியா ஆட்சேர்ப்பு 2025 விண்ணப்பக்கட்டணம்:
SC/ST/PwBD விண்ணப்பதாரர்களுக்கான விண்ணப்பக்கட்டணம்: Rs. 177/- (Inclusive of GST)
மற்ற அனைத்து விண்ணப்பதாரர்களுக்கான விண்ணப்பக்கட்டணம்: Rs. 1180/- (Inclusive of GST)
குறிப்பு:
மேலும் தகவல்களை அறிந்து கொள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை காணலாம்.
அதிகாரபூர்வ அறிவிப்பு | Click Here |
ஆன்லைன் விண்ணப்பம் | Click Here |
தமிழ்நாடு அரசு வேலை | Click Here |