UPSC 493 காலிப்பணியிடங்கள் அறிவிப்பு 2025! upsconline.nic.in இல் ஆன்லைனில் விண்ணப்பிக்கவும்
யூனியன் பப்ளிக் சர்வீஸ் கமிஷன் UPSC சார்பில் தற்போது மத்திய அரசின் பல்வேறு துறைகளில் காலியாக உள்ள 493 காலிப்பணியிடங்கள் நிரப்புவதற்கான அறிவிப்பு 2025 வெளியிடப்பட்டுள்ளது. மேலும் இந்த பதவிகளுக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ இணையதளத்தின் வழியாக ஆன்லைன் மூலம் விண்ணப்பித்துக்கொள்ளலாம்.
இதனை தொடர்ந்து முழுமையான பணி விவரங்கள், காலியிடம், வயது வரம்பு, விண்ணப்பக் கட்டணம், தேர்வு செயல்முறை மற்றும் எவ்வாறு விண்ணப்பிப்பது போன்ற முழு விவரங்கள் அனைத்தும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
UPSC 493 Vacancies Notification 2025
நிறுவனம் | UPSC |
வகை | மத்திய அரசு வேலை |
காலியிடங்கள் | 493 |
வேலை இடம் | இந்தியா முழுவதும் |
ஆரம்ப தேதி | 24.05.2025 |
கடைசி தேதி | 12.06.2025 |
அமைப்பின் பெயர்:
மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் ( UPSC )
பதவிகளின் பெயர் மற்றும் எண்ணிக்கை:
Legal Officer (Grade-l) – 02
Operations Officer – 121
Scientific Officer – 12
Scientist-B (Mechanical) – 01
Associate Professor (Civil) – 02
Associate Professor (Mechanical) – 01
Civil Hydrographic Officer – 03
Junior Research Officer – 24
Data Processing Assistant – 01
Junior Technical Officer – 05
Principal Civil Hydrographic Officer – 01
Principal Design Officer – 01
Research Officer – 01
WhatsApp Channel | Join Now |
Telegram Channel | Join Now |
தமிழக அரசு வேலைகள் | Click Here |
Translator – 02
Assistant Legal Advisor – 05
Assistant Director (Official Language) – 17
Drugs Inspector – 20
Public Health Specialist Grade III – 18
Specialist Grade III – 122
Assistant Production Manager – 02
Assistant Engineer – 05
Scientist B – 06
Deputy Director – 02
Assistant Controller – 05
Training Officer – 94
Specialist Grade IlI (Radio-diagnosis) – 21
UPSC ஊதியம்:
Pay Matrix as per 7th CPC அடிப்படையில் மாத சம்பளம் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கல்வி தகுதி:
மேற்கண்ட பதவிகளுக்கு அரசு அனுமதி பெற்ற கல்வி நிறுவனம் அல்லது பல்கலைக்கழகத்தில் இருந்து சம்மந்தப்பட்ட துறையில் Bachelor Degree / Master’s Degree பட்டம் பெற்றிருக்க வேண்டும்
வயது வரம்பு:
குறைந்தபட்ச வயது வரம்பு: 30 ஆண்டுகள்
அதிகபட்ச வயது வரம்பு: 50 ஆண்டுகள்
ஒவ்வொரு பதவிக்கும் அதன் சொந்த வயது வரம்பு உள்ளது. விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பைப் பார்க்கவும்.
பணியமர்த்தப்படும் இடம்:
இந்தியா முழுவதும் பணியமர்த்தப்படுவர்
விண்ணப்பிக்கும் முறை:
யூனியன் பப்ளிக் சர்வீஸ் கமிஷன் (UPSC) சார்பாக அறிவிக்கப்பட்ட பல்வேறு பதவிகளுக்கு விண்ணப்பிக்க விரும்பும் தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்கள் https://upsc.gov.in/ அதிகாரபூர்வ இணையதளத்தின் வழியாக ஆன்லைன் மூலம் விண்ணப்பித்துக்கொள்ளலாம்.
முக்கிய தேதிகள்:
ஆன்லைனில் விண்ணப்பிக்க தொடக்க தேதி: 24-05-2025
ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி தேதி: 12-06-2025
UPSC 2025 தேர்வு செய்யும் முறை:
Recruitment Test (RT)
Interview
விண்ணப்பக்கட்டணம்:
Female/SC/ST/PWBD விண்ணப்பதாரர்களுக்கான விண்ணப்பக்கட்டணம்: Nil
மற்ற அனைத்து விண்ணப்பதாரர்களுக்கான விண்ணப்பக்கட்டணம்: Rs. 25/-
குறிப்பு:
மேலும் தகவல்களை அறிந்து கொள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை காணலாம்.
UPSC 493 காலிப்பணியிடங்கள் அறிவிப்பு 2025
தேர்வுக்கு விண்ணப்பிக்கும் முன் அதிகாரபூர்வ அறிவிப்பை பதிவிறக்கம் செய்து முழுவதும் படித்து பார்க்கவும். அதற்கான இணைப்பு கீழே உள்ளது.
அதிகாரபூர்வ அறிவிப்பு | Click Here |
ஆன்லைன் விண்ணப்பம் | Apply Now |
அதிகாரபூர்வ இணையதளம் | Click Here |
இன்று வந்த அரசு வேலைவாய்ப்பு செய்திகள்:
- NTPC நிறுவனத்தில் 150 Deputy Manager பணியிடங்கள் அறிவிப்பு 2025! நேர்காணல் மூலம் பணி நியமனம்!
- தமிழ்நாடு அரசு சுற்றுச்சூழல் துறை வேலைவாய்ப்பு 2025! 38 காலியிடங்கள் || சம்பளம்: ரூ 65,000/-
- வ.உ.சிதம்பரனார் துறைமுக ஆணையம் ஆட்சேர்ப்பு 2025! சம்பளம்: Rs.2,20,000/-
- 2025 இங்கிலாந்து சுற்றுப்பயணத்திற்கான இந்திய டெஸ்ட் அணி அறிவிப்பு
- ஜனநாயகன் திரைப்படத்துடன் மோதும் பராசக்தி? – ரிலீஸ் தேதி குறித்து சுதா கொங்கரா தகவல்!