உத்தரப் பிரதேசத்தில் கணவனின் ஆணுறுப்பில் சிகரெட்டால் சூடு வைத்த மனைவி – வெளியான ஷாக்கிங் வீடியோ!!

உத்தரப் பிரதேசத்தில் கணவனின் ஆணுறுப்பில் சிகரெட்டால் சூடு வைத்த மனைவி: உத்தரப்பிரதேசம் மாநிலம், பிஜ்னோர் மாவட்டத்தைச் சேர்ந்த  மனன் ஜைதி என்பவருக்கு மெஹர் ஜஹான் என்ற மனைவி இருக்கிறார். இந்நிலையில் மனன் ஜைதி மனைவிக்கு வேறொரு நபருக்கு இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கம் நாளடைவில் கல்யாணத்தை மீறிய உறவாக மாறியுள்ளது. இதை கண்டுபிடித்த  கணவன் மனைவியை கண்டித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த மனைவி பாலில் போதை மருந்து கலந்து கணவருக்கு கொடுத்து மயக்கம் அடைய செய்துள்ளார். இதற்கு முன்னர் இந்த சம்பவம் பல முறை நடைபெற்றுள்ளதால், முன்னெச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று தனது அறையில் கேமரா ஒன்றை வாங்கி பொருத்தியுள்ளார்.

எனவே அவருடைய மனைவி கட்டிப்போட்டு கொடுமை படுத்திய வீடியோ தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. இதில் மெஹர் ஜஹான் கணவனின் கை கால்களை கட்டிலில் கட்டி போட்டு அடித்து கொடுமைபடுத்துகிறார். குறிப்பாக சிகரெட்டால் அவரது ஆணுறுப்பை சூடு வைக்கிறார். அதுமட்டுமின்றி கத்தியால் காயப்படுத்தியும் இருக்கிறார். இதில் வலி தாங்க முடியாமல் மனன் ஜைதி அலறி துடிக்கும் விதமாக வீடியோ அமைந்துள்ளது. இதனை தொடர்ந்து காவல்துறையில் மனன் ஜைதிபுகார் அளித்துள்ள நிலையில், மெஹர் ஜஹான் மீது இந்திய தண்டனைச் சட்டத்தின் கீழ் கொலை முயற்சி, தாக்குதல், சித்திரவதை உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் காவல்துறை வழக்குப்பதிவு செய்து கைது செய்தது. உத்தரப் பிரதேசத்தில் கணவனின் ஆணுறுப்பில் சிகரெட்டால் சூடு வைத்த மனைவி

அரவிந்த் கெஜ்ரிவால் வழக்கு நாளை மறுநாளுக்கு ஒத்திவைப்பு – நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!!

Leave a Comment