5ஆம் வகுப்பு போதும் – தமிழ்நாடு அரசு அலுவலகத்தில் வேலைவாய்ப்பு 2025! அதிகபட்ச வயது வரம்பு 45

TN Government Office Cleaner Jobs: தற்போது தமிழ்நாடு அரசில் குழந்தைகள் நலன் மற்றும் சிறப்பு சேவைகள் துறையின் கீழ் இயங்கும் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு, மற்றும் குழந்தைகள் நலக்குழுமம், இளைஞர் நீதிக்குழுமம் மற்றும் வேலூர் மாவட்டத்தில் நன்னடத்தை அலுவலர் அலுவலகத்தில் பராமரிப்பு பணிகளை மேற்கொள்ளவதற்கு Cleaner பதவிகளை நிரப்புவதற்கு தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

விண்ணப்பதாரர்கள் https://vellore.nic.in/ என்ற அதிகாரபூர்வ இணையதளத்தில் விண்ணப்ப படிவத்தை பதிவிறக்கம் செய்து இறுதி தேதி முடிவதற்குள் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்ப படிவத்தை தங்களுக்கு எளிதில் வழங்கும் நோக்கத்துடன் இந்த பதிவின் இறுதியில் இணைக்கப்பட்டுள்ளது. டவுன்லோட் செய்து பயன் பெறவும்.

Vellore District Government Office Cleaner Recruitment 2025

நிறுவனம் குழந்தைகள் நலத்துறை
வகை தமிழக அரசு வேலைகள்
காலியிடங்கள் 01
வேலை இடம் வேலூர்
ஆரம்ப தேதி 23.04.2025
கடைசி தேதி29.04.2025

அமைப்பின் பெயர்:

குழந்தைகள் நலன் மற்றும் சிறப்பு சேவைகள் துறை

சொந்த ஊரில் வேலை தேடுறீங்களா: சிவகங்கை மாவட்ட வேளாண்மைப் பொறியியல் துறையில் JCB operator வேலை 2025! தகுதி: 8வது தேர்ச்சி

பதவிகளின் பெயர் மற்றும் எண்ணிக்கை:

Cleaner – 01

சம்பளம்:

தமிழக அரசு அறிவுறுத்தியுள்ள விதிகளின் அடிப்படையில் மாத சம்பளம் வழங்கப்படும்

Cleaner Job கல்வி தகுதி:

5ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்

அத்துடன் தமிழ் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்

வயது வரம்பு:

அதிகபட்சமாக 45 வயதிற்குள் இருக்க வேண்டும்

அரசு விதிகளின் படி வயது தளர்வு பொருந்தும்.

பணியமர்த்தப்படும் இடம்:

வேலூர் மாவட்டம்

Cleaner Job விண்ணப்பிக்கும் முறை:

குழந்தைகள் நலன் மற்றும் சிறப்பு சேவைகள் துறை சார்பில் அறிவிக்கப்பட்ட மற்றும் வேலூர் மாவட்ட மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகில் காலியாக உள்ள பதவிகளுக்கான விண்ணப்பபடிவத்தை அதிகாரபூர்வ இணையதளத்தின் வழியாக பதிவிறக்கம் செய்து தேவையான சான்றிதழ்களுடன் இணைத்து சம்மந்தப்பட்ட முகவரிக்கு அனுப்பி விண்ணப்பித்துக்கொள்ளலாம்.

அனுப்ப வேண்டிய முகவரி:

மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர்

மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு

(சுற்றுலா மாளிகை எதிரில்) அண்ணாசாலை, வேலூர் – 632 001

விண்ணப்பிக்க வேண்டிய தேதி:

விண்ணப்பத்தினை சமர்பிப்பதிற்கான ஆரம்ப தேதி: 23.04.2025

விண்ணப்பத்தினை சமர்பிப்பதிற்கான கடைசி தேதி: 29.04.2025

Cleaner Job தேர்வு செய்யும் முறை:

Shortlisting

Interview

விண்ணப்பக்கட்டணம்:

விண்ணப்பக்கட்டணம் கிடையாது

குறிப்பு:

மேலும் தகவல்களை அறிந்து கொள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை காணலாம்.

அதிகாரபூர்வ அறிவிப்பு Click Here
விண்ணப்ப படிவம் Download
அதிகாரபூர்வ இணையதளம்View
Vellore District Government Office Cleaner Recruitment 2025

Leave a Comment