விஜய்யின் தலைவா பட நடிகையா இது?.., ஆளே அடையாளம் தெரியாமல் மாறி போய்ட்டாரே?.., புகைப்படம் உள்ளே!!

தலைவா பட நடிகை

தென்னிந்திய தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருந்து வருபவர் தான் நடிகர் விஜய். இவர் நடிப்பில் தற்போது கோட் திரைப்படம் உருவாகி வருகிறது. இதனை தொடர்ந்து இவர் நடிப்பில் கடந்த 2013ம் ஆண்டு வெளியான திரைப்படம் தான் தலைவா. பெரிய எதிர்பார்ப்பில் இருந்த இந்த திரைப்படம் திரைக்கு வருவதற்கு முன்னரே இணையத்தில் வெளியானது. இதனால் படக்குழு சோகத்தில் இருந்த போதிலும், படத்தை வெற்றியடைய செய்தனர்.

அந்த படத்தில் அவருடன் சேர்ந்து அமலா பால், சந்தானம், சத்யராஜ் உள்ளிட்டோர் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். இதில் துணை நடிகையாக நடித்திருந்தவர் தான் நடிகை ராகினி. இந்த படத்தோடு அவர் வேறு எந்த படத்திலும் நடிக்கவில்லை. இந்நிலையில் நடிகை ராகினி தற்போது புதிதாக எடுத்த லேட்டஸ்ட் புகைப்படம் இணையத்தில் வெளியாகியுள்ளது. அதை பார்த்த ரசிகர்கள் நம்ம ராகினி இவங்க, மெலிந்த முகத்துடன் கண்ணாடி அணிந்து ஆளே அடையாளம் தெரியாமல் மாறிட்டாரே என்ற கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். தற்போது அந்த புகைப்படம் இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

உச்சகட்ட ரொமான்ஸில் லோகேஷ் கனகராஜ் – ஸ்ருதி .., ‘இனிமேல்’ ஆல்பம் பாடல் ரிலீஸ்.., கொண்டாட்டத்தில் ரசிகர்கள்!!

Leave a Comment