சொந்த வீடு எந்த திசையில் அமைந்தால் நல்லது தெரியுமா. நீங்கள் இருக்கும் வீட்டின் திசையை பொறுத்து வாழ்க்கையில் பல மாற்றங்களை சந்திக்கலாம். அது சரியான திசையாக இருந்தால் மட்டுமே நல்ல பலன்களை பெற முடியும். எந்த ராசிக்கு எந்த திசை பார்க்கலாம் வாங்க.
Which direction is best to have your own house?
மேஷ ராசி – கிழக்கு மற்றும் வடக்கு
ரிஷப ராசி – கிழக்கு மற்றும் தெற்கு
மிதுன ராசி – மேற்கு மற்றும் தெற்கு
கடக ராசி – வடக்கு மற்றும் மேற்கு
சிம்ம ராசி – கிழக்கு மற்றும் வடக்கு
கன்னி ராசி – கிழக்கு மற்றும் தெற்கு
Also Read: தமிழ்நாட்டில் நாளை மின்தடை பகுதிகள் (23.10.2025)! மக்களே உங்க ஏரியா இருக்க வாய்ப்பு உண்டு!
துலாம் ராசி – மேற்கு மற்றும் தெற்கு
விருச்சிக ராசி – வடக்கு மற்றும் மேற்கு
தனுசு ராசி – கிழக்கு மற்றும் வடக்கு
மகர ராசி – கிழக்கு மற்றும் தெற்கு
கும்ப ராசி – மேற்கு மற்றும் தெற்கு
மீன ராசி – வடக்கு மற்றும் மேற்கு
நவ கிரகங்களில் சுக்கிரனை யோக காரன் என்றும் செவ்வாயை பூமி காரன் குறிப்பிடுகிறோம். ஜாதகத்தில் செவ்வாயும், சுக்கிரனும் அமைவதை பொறுத்து நாம் வசிக்கும் இடம் அமைகிறது.
ஒருவருக்கு சொந்த வீடு அமைய ஜாதகத்தில் நான்காம் பாவம் பலமாக இருக்க வேண்டும். ஜென்ம லக்கினத்திற்கு நான்காம் அதிபதி மேலும் சுப பார்வை மற்றும் சுப சேர்க்கை பலமாக அமைந்தால் வீடு கட்டும் யோகம் வரும். அல்லது வாடகை வீடாக இருந்தாலும் சொந்த வீட்டை போன்று நடத்தும் யோகம் இருக்கும்.