“யாமம்” படப்பிடிப்பில் நடிகருக்கு ஹார்ட் அட்டாக் – இப்போது எப்படி உள்ளார்?  

“யாமம்” படப்பிடிப்பில் நடிகருக்கு ஹார்ட் அட்டாக்: பில்லா பாண்டி திரைப்படத்தின் மூலம் கோலிவுட்டில் தயாரிப்பாளராக அவதாரம் எடுத்தவர் தான் K C பிரபாத். இவர் தயாரிப்பையும் தாண்டி அதே படத்தில் வில்லன் கேரக்டரில் நடிகராக களமிறங்கி கலக்கியிருந்தார்.

“யாமம்” படப்பிடிப்பில் நடிகருக்கு ஹார்ட் அட்டாக்

அதே போல் புலிக்குத்தி பாண்டி, தேவராட்டம், அங்காரகன் உள்ளிட்ட படங்களில் முக்கிய வேடங்களில் நடித்துள்ளார். அதுமட்டுமின்றி கருப்பு பெட்டி எனும் திரைப்படத்தில் அவர் நாயகனாக நடித்துள்ளார். இதனை தொடர்ந்து தற்போது அவர், “யாமம்” எனும் திரைப்படத்தில், முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துவருகிறார்.

தற்போது இப்படத்தின் ஷூட்டிங் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் ஷூட்டிங் ஸ்பாட்டில் K C பிரபாத் மயக்கம் போட்டு கீழே விழுந்துள்ளார். உடனே படக்குழு அவரை அருகில் இருந்த மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.

நயன் – விக்கி திருமண வீடியோ தீபாவளி வெளியீடு? பெரிய எதிர்பார்ப்பில் ரசிகர்கள்!

இதையடுத்து, அவரை மருத்துவர்கள் சோதனை செய்து பார்த்ததில் மாரடைப்பு ஏற்பட்டு மயங்கி விழுந்துள்ளார் என்று தெரிவித்துள்னனர். மேலும் அவருக்கு தற்போது தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் நிலையில், தற்போது அவர் உடல்நலம் தேறி வருவதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். 

சினிமா பிரியரா நீங்கள் அப்ப இத கிளிக் பண்ணுங்க

சீரியலை விட்டு விலகிய சிறகடிக்க ஆசை “கோமதி பிரியா” 

தவெக மாநாட்டிற்கு தொண்டர்களுக்கு விஜய் அழைப்பு

நடிகை சோனாவிற்கு நள்ளிரவில் நேர்ந்த விபரீதம்

நூலிழையில் உயிர் தப்பிய பிரியங்கா மோகன் – என்ன நடந்தது?

Leave a Comment